திருமதி. சின்னப்பிள்ளை கந்தசாமி
சோளங்கன்
கரணவாய் மேற்கு,
கரவெட்டி
கரணவாய் மேற்கு சோனங்கனைச் சேர்ந்த திருமதி. சின்னப்பிள்ளை கந்தசாமி அவர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை (25.03.2023 இயற்கையெய்தினார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்ததுயருடன் அறிய தருகின்றோம்.
அன்னார் காலம் சென்ற அமரர். கந்தசாமி அவர்களின் ஆருயிர் துணைவியும், அமரர்களான திரு.திருமதி.கனகசபை தம்பதியினரின் அன்பு மகளும் காலம் சென்ற கந்தவனம் - நல்ல பிள்ளை தம்பதியினரின் மருமகளும், சுந்தராம்பாள், தருமாம்பாள், ஜெகதாம்பாள், ஜெகநாதன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும், காலம் சென்ற ரேவதியின் அன்பு சகோதரியும், காலம் சென்ற முருகேசு, இராசம்மா, சின்னத்துரை மற்றும் செல்லப்பாக்கியம் அவர்களின் மைத்துணியும் ஆவார், அன்னாரின் இறுதி கிரிகைகள் நாளையதினம் ஞாயிற்று கிழமை இடம்பெற்று பூவரசன் திட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: உறவுகள்
No comments:
Post a Comment