திருமதி. கணேசமூர்த்தி(கணேஷ்) வள்ளிபிள்ளை
யாழ் கரணவாய் மேற்கு, சோளங்கன் கரவெட்டியை பிறப்பிடமாகவும் அல்வாயை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கணேசமூர்த்தி(கணேஷ்) வள்ளிபிள்ளை அவர்கள் இன்றைய தினம் இறைநிலை அடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறியதருகின்றோம்.
அன்னார் காலம்சென்ற அமரர்.சண்முகம், சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புமகளும், காலம் சென்ற கணேஷமூர்த்தி அவர்களின் அன்பு துணைவியும், ஜெயந்தி, வசந்தி ..... ஆகியோரின் பாசமிகு அம்மாவும், காலம் சென்ற தங்காமணி, நவரத்தினம் (அரிய குட்டி), சித்திரம், தங்கமுத்து, குருகுலசிங்கம் (சின்னவர்) மற்றும் அன்னம்மா, ராசாத்தி (சாந்தம்), தேவராசா (தேவர்) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரிகைகள் அல்வாயில் உள்ள இல்லத்தில் இடம்பெற்று தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
குறிப்பு: பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள் பெயர்கள் தவற விடபட்டிருந்தால் பொருட்படுத்த வேண்டாம். தெரிந்தவரை பதிவேற்றம் செய்துள்ளோம்.
தகவல்: உறவுகள்
No comments:
Post a Comment