ரசிகர்கள் சந்திப்பை தற்காலிகமாக ரத்து செய்தார் ரஜினி!
08.04.2017
------------------------------------------------------------------------------------
உலகின் இரண்டாவது அழகிய பெண்ணாக பிரியங்கா சோப்ரா
07.04.2017
தமிழ் தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்த சென்னையில் வீடு வாங்கிய எமி ஜாக்ஸன்!
04.04.2017
எமி ஜாக்ஸனுக்கு ரஜினியுடன் நடிக்கும் 2.ஓ படம் மட்டும் தான் தமிழில் இருக்கிறது. ஆனால் சென்னையில் தனி வீடு வாங்கிக்குடியேறி விட்டார். அதற்கான காரணம்தான் நம்மை புல்லரிக்க வைக்கிறது.
--------------------------------------------------------------------------------------------

ஆர்யாவுக்கு சமீபகாலமாக தொட்டதெல்லாம் தோல்வியாக முடுகிறது. இந் நிலையில் அவர் பெரிதும் எதிர்பார்க்கும் "கடம்பன்" படம் வரும் ஏப்ரல் 14ம் திகதி வெளியாகிறது.
இதுவரை தன் படங்களின் புரமோஷன்களை பட ரிலீஸீக்கும் சில நாட்கள் முன்பே தொடங்குவார் ஆர்யா. ஆனால் இந்த படம் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் புரமோஷனை சீக்கிரமே தொடங்கிவிட்டார். 15 நாட்களுக்கு முன்பிருந்தே புரமோஷனை பண்ண ஜடியாவாம். கடம்பன் படம் பாதியில் இருந்தபோதே திட்டமிட்டதை விட செலவு அதிகமானதால் ஆர்யாவே கையில் எடுத்துக்கொண்டார்.
-------------------------------------------------------------------------------------------------
லைகா புரொடக்ஷன்ஸ்...மீண்டும் இணைகிறது ‘கத்தி’ கூட்டணி!
கத்தி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் இக்கூட்டணி இணையவுள்ளதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதே நிறுவனம்தான் கத்தி படத்தை பெரும் சர்ச்சைக்கிடையில் தயாரித்து. இப்போது நிலைமையே வேறு. லைகாவுக்கு செல்லுமிடமெல்லாம் ரத்தினக் கம்பள வரவேற்பு. எனவே முன்னிலும் உற்சாகத்துடன் படத் தயாரிப்பை தொடர்கிறார்கள்.
இந்த ஆண்டு லைகாவின் மெகா ரீலிஸ் நம்ம கூப்பர் ஸ்ராரின் 2 ஒ. அடுத்த மெகாதான் விஜய்62
--------------------------------------------------------------------------------------------
மேக்கப் மேன் என் கையை முறுக்கி அடித்தார்: மிஷ்கீன் பட கீரோயின் புகார்!
21.03.2017
---------------------------------------------------------------------------------------------------
கீர்த்தி சுரேஷுக்கு வலைவீசும் தயாரிப்பாளர்
20.03.2017
ஹீரோயின்கள் கோடிகளில் சம்பளம் தொட்டிருக்கின்றனர். அந்த பட்டியலில் விரைவில் கீர்த்தி சுரேஷ் சேர உள்ளார். தமிழில் தானா சேர்ந்த கூட்டம், சண்டகோழி 2 உட்பட மூன்று படங்களிலும், தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தெலுங்கு படத் தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் தனது மகன் சாய் ஸ்ரீனிவாஸை வைத்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க கீர்த்தியிடம் கேட்டிருக்கிறார்.
மகனுக்காக பெரிய ஹீரோயின்களை அவர்கள் கேட்கும் சம்பளத்தைவிட அதிக சம்பளம் கொடுத்து உடனடியாக கால்ஷீட் பெறுவது இவரது டெக்னிக்.
சமந்தா 1 கோடி சம்பளம் பெற்றபோது ஒன்றே முக்கால் கோடி கொடுத்து கால்ஷீட் பெற்றார். அதேபோல் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் வழக்கமாக அவர் வாங்கும் சம்பளத்தைவிட அதிக சம்பளம் பேசி கால்ஷீட் பெற்றார். தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பயோபதி ஸ்ரீனு இயக்குகிறார்.
இதையடுத்து சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க கீர்த்தியிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார் தயாரிப்பாளர். ஏற்கனவே அவர் தான் நடிக்கும் படங்களுக்கு கால்ஷீட் தந்துவிட்டதால் சாயுடன் நடிக்க கால்ஷீட் இல்லை என்று மறுத்தார்.
ஆனால் இதுவரை கீர்த்தி வாங்கிய சம்பளத்தைவிட கூடுதல் சம்பளம் தருவதாக பெருந்தொகை ஒன்றை தயாரிப்பாளர் குறிப்பிட்டார். இது கீர்த்தியை யோசிக்க வைத்திருக்கிறது. அதிக சம்பளத்துக்காக தனது கால்ஷீட்டை அட்ஜெஸ்ட் செய்து தருவார் என்று பட தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------
கண்ட இடத்தில் தொட்ட கயவன்: பயந்து நடுங்கி அழுத நடிகை- பிளாஸ்பேக்!
14.03.2017
14 வயது இருக்கும்போது யாரோ ஒருவன் தனது மார்பை தொட்டதாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்தார்.நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி தற்போது தான் துணிந்து பேசி வருகிறார்கள். யாராவது மார்பு அல்லது பின்பக்கத்தை தொட்டால் பெண்கள் பயத்தில் உறைந்துவிடுகிறோம் என்று நடிகை டாப்ஸி அண்மையில் தெரிவித்திருந்தார்.யாராவது தொட்டால் பயத்தில் உறையாமல் அவர்களை அடித்து நொறுக்குங்கள் என டாப்ஸி வீடியோ மூலம் அறிவரை வழங்கியிருந்தார். முன்னதாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் பேட்டி ஒன்றில் கூறியதாவது,
தியேட்டர்
ரவீனா-அக்ஷய் குமார் நடித்த படத்தை பார்க்க மும்பையில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு சென்றேன். என்னுடன் என் தோழிகளும் வந்திருந்தார். அப்போது எனக்கு 14 வயது.
சமோசா
நாங்கள் சமோசா வாங்க வெளியே சென்றோம்.வாங்கி விட்டு திரும்பி வந்தபோது யாரோ ஒருவன் எனக்கு பின்னால் வந்து என் மார்பை பிடித்தான். உஉடனே நான் பயத்தில் உறைந்து போய் நடுங்கினேன்.
அழுகை
என்ன நடந்தது என்பதை உணராமல் நடுங்கினேன். அழுதேன் இருப்பினும் படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பினேன். நான் ஏதோ தவறு செய்தது போன்று உணர்ந்தேன்.
இரண்டு ஆண்டுகள்
தியேட்டருக்கு சென்ற இடத்தில் நடந்த கொடுமை குறித்து நான் இரண்டு ஆண்டுகள் எதுவும் தெரிவிக்கவில்லை. பலரும் இதுபோன்ற கொடுமைகளை சந்தித்திருப்பார்கள் என எனக்கு தெரியும் என்றார் சோனம்.-----------------------------------------------------------------------------------------------------
வாரிசு நடிகருக்கு ஜோடியாக நடிக்க ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய கீர்த்தி !
13.03.2017
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகன் படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.தமிழில் கீர்த்தி சுரேஷ் வசம் சூர்யா, கார்த்தி படங்கள் உள்ளன. அவர் தற்போது தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் தெலுங்கில் சீனியர் ஹீரோக்கள் என்றாலும் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொள்கிறார்.தெலுங்கில் அவருது மார்க்கெட் பிக்கப் ஆகியுள்ளது.
ஸ்ரீனிவாஸ் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீனிவாஸ் ஸ்ரீவாஸ் இயக்கத்தில் நடிக்கும் புதிய படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.
சம்பளம் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக நடிக்க கீர்த்திக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சம்பளம் கொடுத்துள்ளாராம் தயாரிப்பாளர் சுரேஷ். கீர்த்தியை தனது மகனுக்கு ஜோடியாக்கி பார்க்க விரும்பியதே சுரேஷ் தானாம்.
கீர்த்தி கீர்த்தி, ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் துவங்குகிறது. தனது மகனுக்கு பெரிய பெரிய நடிகைகளை ஜோடியாக்குவதில் குறியாக உள்ளார் சுரேஷ்.
சமந்தா ஸ்ரீனிவாஸின் முதல் படமான அல்லுடு சீனுவில் அவருக்கு ஜோடியாக சமந்தாவை ஒப்பந்தம் செய்தார் சுரேஷ். அதே படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். ஸ்ரீனிவாஸ் தற்போது நடித்து வரும் படத்தின் ஹீரோயின் ராகுல் ப்ரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------
மம்மூட்டியுடன் நடித்ததால்தான் ரஜனியுடனும் அப்படி நடிக்க ஆசைப்படுகிறாரா மீனா!
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அங்கிள் அங்கிள் என்று அழைத்தவர் பின்னர் அவருக்கே ஜோடியாக நடித்தார்.
எஜமான், முத்து உள்ளிட்ட படங்களில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தார்.
----------------------------------------------------------------------------------------------------------
நடிகையர் திலகம்... சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் - சமந்தா!
09.03.2017
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில், 1950-60 களில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய கதாநாயகி சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் படமாக்கவுள்ளனர்.வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா தயாரிப்பில், நாக் அஷ்வின் இயக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 31 வருடங்கள் திரைத்துறையில் இருந்த நடிகை சாவித்திரி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் மொத்தம் 263 படங்களில் நடித்துள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------------
'டோரா' திரையிடல் திகதி அறிவிப்பு
--------------------------------------------------------------------------------------------------------------------------
கத்தியுடன் சமந்தா
08.04.2017
ஏப்ரல் 12 முதல் 16 வரை நடக்கவிருந்த பிரமாண்ட ரசிகர்கள் சந்திப்பை தற்காலிகமாக ரத்து செய்வதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.தகுந்த ஏற்பாடுகளுடன் விரைவில் சந்திப்புக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் நீண்ட காலமாக தன்னைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரி வந்ததால், இந்த முறை அதை நிறைவேற்றும் வகையில் ரசிகர்ளை தொடர்ந்து 6 நாட்கள் சந்திக்க முடிவு செய்தார் ரஜினி.ஒரு நாளைக்கு 2000 பேர்களுடன் நின்று படமெடுத்துக் கொள்ள ரஜினி முடிவு செய்தார்.
ஆனால் நடைமுறையில் ஒரு நாளைக்கு 2000 பேர்களுடன் தனித்தனியாக நின்று படமெடுத்துக் கொள்வது சாத்தியமா என்ற கேள்வி எழுந்ததாலும், அனைத்து தரப்பு ரசிகர்களுமே ரஜினியைச் சந்தித்து தனித்தனியாக படமெடுத்துக் கொள்ள விரும்பியதாலும் மாற்று ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார் ரஜினி.எனவே தற்போது திட்டமிட்ட 6 நாட்கள் சந்திப்பை ரத்து செய்துள்ளார். சந்திப்புக்கான புதிய தேதியை விரைவில் அறிவிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
------------------------------------------------------------------------------------
உலகின் இரண்டாவது அழகிய பெண்ணாக பிரியங்கா சோப்ரா
07.04.2017
உலகின் இரண்டாவது அழகிய பெண்ணாக பொலிவுட்டில் இருந்து ஹொலிவுட் சென்று அசத்தி வரும் பிரியங்கா சோப்ரா தேர்வாகியுள்ளார்.அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி பியான்ஸே நோலஸ் தான் உலகின் மிக அழகாக பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு அடுத்த இடத்தை இந்திய பிரியங்கா சோப்ரா பெற்றுள்ளார்.உலகின் இரண்டாவது...
-------------------------------------------------------------------------------------------------தமிழ் தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்த சென்னையில் வீடு வாங்கிய எமி ஜாக்ஸன்!
04.04.2017
இதுநாள் வரை எமி ஜாக்ஸன் சென்னை வந்தால் நட்சத்திர ஹோட்டலில் தான் தங்குவார். அந்த செலவும் தயாரிப்பாளர்கள் தலையில் தான் விழுந்தது. இதனாலேயே பல தயாரிப்பாளர்கள் எமியை கமிட் பண்ண யோசித்தார்கள். எனவேதான் தயாரிப்பாளர்கள் யாரும் இனி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே எமி சென்னையில் புது வீடு வாங்கி விட்டாராம்.
--------------------------------------------------------------------------------------------
கட்டாய வெற்றிக்காக 15 நாட்கள் முன்பே புரமோஷனை தொடங்கிய ஆர்யா!
30.03.2017
30.03.2017

ஆர்யாவுக்கு சமீபகாலமாக தொட்டதெல்லாம் தோல்வியாக முடுகிறது. இந் நிலையில் அவர் பெரிதும் எதிர்பார்க்கும் "கடம்பன்" படம் வரும் ஏப்ரல் 14ம் திகதி வெளியாகிறது.
இதுவரை தன் படங்களின் புரமோஷன்களை பட ரிலீஸீக்கும் சில நாட்கள் முன்பே தொடங்குவார் ஆர்யா. ஆனால் இந்த படம் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் புரமோஷனை சீக்கிரமே தொடங்கிவிட்டார். 15 நாட்களுக்கு முன்பிருந்தே புரமோஷனை பண்ண ஜடியாவாம். கடம்பன் படம் பாதியில் இருந்தபோதே திட்டமிட்டதை விட செலவு அதிகமானதால் ஆர்யாவே கையில் எடுத்துக்கொண்டார்.
லைகா புரொடக்ஷன்ஸ்...மீண்டும் இணைகிறது ‘கத்தி’ கூட்டணி!
25.03.2017
மீண்டும் விஜய்யுடன் இணைகிறார்கள் ஏஆர் முருகதாஸும், லைகா நிறுவனமும். இது விஜய் 62 படத்துக்காக.அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது 'தளபதி 61'. முதல் கட்டடமாக 25 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்தபடம் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளன. விஜய்யின் அடுத்த படத்தினை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
கத்தி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் இக்கூட்டணி இணையவுள்ளதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதே நிறுவனம்தான் கத்தி படத்தை பெரும் சர்ச்சைக்கிடையில் தயாரித்து. இப்போது நிலைமையே வேறு. லைகாவுக்கு செல்லுமிடமெல்லாம் ரத்தினக் கம்பள வரவேற்பு. எனவே முன்னிலும் உற்சாகத்துடன் படத் தயாரிப்பை தொடர்கிறார்கள்.
இந்த ஆண்டு லைகாவின் மெகா ரீலிஸ் நம்ம கூப்பர் ஸ்ராரின் 2 ஒ. அடுத்த மெகாதான் விஜய்62
21.03.2017
படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் மேன் தன்னை தாக்கி அசிங்கமாக பேசியதாக மலையாள நடிகை பிராயாகா மார்டின் தெரிவித்துள்ளார்.பிசாசு படம் மூலம் ஹீரோயின் ஆனவர் பிரயாகா மார்டின். கேரளாவை சேர்ந்த அவர் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது பி.டி. குஞ்சு முகமது இயக்கத்தில் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.இந்நிலையில் அவர் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் பற்றி கூறுகையில்,
மேக்கப்
படத்தில் நான் இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறேன். அதனால் மேக்கப் தேவையில்லை என்றார்கள். சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு நான் செட்டுக்கு சென்றேன்.

டல்
முகம் டல்லாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் தெரிவித்தார். இதையடுத்து மேக்கப் மேனிடம் சென்று டல்லாக மேக்கப் போடுமாறும் அவர் கூறினார்.

கிண்டல்
மேக்கப் மேனிடம் சென்றபோது அவர் என்னை கேவலமாக பார்த்ததுடன்இ அசிங்கமாகவும் பேசினார். படப்பிடிப்பு முக்கியம் என்பதால் அதை கவனிக்காதது போன்று இருந்தேன்.

தாய்
படப்பிடிப்பு முடிந்த பிறகு நடந்ததை என் அம்மாவிடம் கூறினேன். அவர் வந்து கேட்டதற்கும் மேக்கப் மேன் கண்டபடி திட்டினார். மரியாதையாக பேசுமாறு நான் விரலை நீட்ட அவர் என்னை கையை முறுக்கி அடித்துவிட்டார். ஆனால் அவர் தனது நண்பரான ஆர்ட் டைரக்டரை வைத்து நான் அவரை தாக்கியதாக ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட வைத்துள்ளார்.
போலிஸ்
என்னை தாக்கிய மேக்கப் மேன் மற்றும் பொய்யான பேஸ்புக் போஸ்ட் போட்ட ஆர்ட் டைரக்டர் ஆகியோர் மீது தனி தனித்தனியாக போலிஸில் புகார் அளிக்க உள்ளேன் என்றார் பிரயாகா மாட்டின்.
படப்பிடிப்பு முடிந்த பிறகு நடந்ததை என் அம்மாவிடம் கூறினேன். அவர் வந்து கேட்டதற்கும் மேக்கப் மேன் கண்டபடி திட்டினார். மரியாதையாக பேசுமாறு நான் விரலை நீட்ட அவர் என்னை கையை முறுக்கி அடித்துவிட்டார். ஆனால் அவர் தனது நண்பரான ஆர்ட் டைரக்டரை வைத்து நான் அவரை தாக்கியதாக ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட வைத்துள்ளார்.
போலிஸ்
என்னை தாக்கிய மேக்கப் மேன் மற்றும் பொய்யான பேஸ்புக் போஸ்ட் போட்ட ஆர்ட் டைரக்டர் ஆகியோர் மீது தனி தனித்தனியாக போலிஸில் புகார் அளிக்க உள்ளேன் என்றார் பிரயாகா மாட்டின்.
---------------------------------------------------------------------------------------------------
கீர்த்தி சுரேஷுக்கு வலைவீசும் தயாரிப்பாளர்
20.03.2017
ஹீரோயின்கள் கோடிகளில் சம்பளம் தொட்டிருக்கின்றனர். அந்த பட்டியலில் விரைவில் கீர்த்தி சுரேஷ் சேர உள்ளார். தமிழில் தானா சேர்ந்த கூட்டம், சண்டகோழி 2 உட்பட மூன்று படங்களிலும், தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தெலுங்கு படத் தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் தனது மகன் சாய் ஸ்ரீனிவாஸை வைத்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க கீர்த்தியிடம் கேட்டிருக்கிறார்.
மகனுக்காக பெரிய ஹீரோயின்களை அவர்கள் கேட்கும் சம்பளத்தைவிட அதிக சம்பளம் கொடுத்து உடனடியாக கால்ஷீட் பெறுவது இவரது டெக்னிக்.
சமந்தா 1 கோடி சம்பளம் பெற்றபோது ஒன்றே முக்கால் கோடி கொடுத்து கால்ஷீட் பெற்றார். அதேபோல் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் வழக்கமாக அவர் வாங்கும் சம்பளத்தைவிட அதிக சம்பளம் பேசி கால்ஷீட் பெற்றார். தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பயோபதி ஸ்ரீனு இயக்குகிறார்.
இதையடுத்து சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க கீர்த்தியிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார் தயாரிப்பாளர். ஏற்கனவே அவர் தான் நடிக்கும் படங்களுக்கு கால்ஷீட் தந்துவிட்டதால் சாயுடன் நடிக்க கால்ஷீட் இல்லை என்று மறுத்தார்.
ஆனால் இதுவரை கீர்த்தி வாங்கிய சம்பளத்தைவிட கூடுதல் சம்பளம் தருவதாக பெருந்தொகை ஒன்றை தயாரிப்பாளர் குறிப்பிட்டார். இது கீர்த்தியை யோசிக்க வைத்திருக்கிறது. அதிக சம்பளத்துக்காக தனது கால்ஷீட்டை அட்ஜெஸ்ட் செய்து தருவார் என்று பட தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------
கண்ட இடத்தில் தொட்ட கயவன்: பயந்து நடுங்கி அழுத நடிகை- பிளாஸ்பேக்!
14.03.2017
14 வயது இருக்கும்போது யாரோ ஒருவன் தனது மார்பை தொட்டதாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்தார்.நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி தற்போது தான் துணிந்து பேசி வருகிறார்கள். யாராவது மார்பு அல்லது பின்பக்கத்தை தொட்டால் பெண்கள் பயத்தில் உறைந்துவிடுகிறோம் என்று நடிகை டாப்ஸி அண்மையில் தெரிவித்திருந்தார்.யாராவது தொட்டால் பயத்தில் உறையாமல் அவர்களை அடித்து நொறுக்குங்கள் என டாப்ஸி வீடியோ மூலம் அறிவரை வழங்கியிருந்தார். முன்னதாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் பேட்டி ஒன்றில் கூறியதாவது,
தியேட்டர்
ரவீனா-அக்ஷய் குமார் நடித்த படத்தை பார்க்க மும்பையில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு சென்றேன். என்னுடன் என் தோழிகளும் வந்திருந்தார். அப்போது எனக்கு 14 வயது.
சமோசா
நாங்கள் சமோசா வாங்க வெளியே சென்றோம்.வாங்கி விட்டு திரும்பி வந்தபோது யாரோ ஒருவன் எனக்கு பின்னால் வந்து என் மார்பை பிடித்தான். உஉடனே நான் பயத்தில் உறைந்து போய் நடுங்கினேன்.
அழுகை
என்ன நடந்தது என்பதை உணராமல் நடுங்கினேன். அழுதேன் இருப்பினும் படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பினேன். நான் ஏதோ தவறு செய்தது போன்று உணர்ந்தேன்.
இரண்டு ஆண்டுகள்
தியேட்டருக்கு சென்ற இடத்தில் நடந்த கொடுமை குறித்து நான் இரண்டு ஆண்டுகள் எதுவும் தெரிவிக்கவில்லை. பலரும் இதுபோன்ற கொடுமைகளை சந்தித்திருப்பார்கள் என எனக்கு தெரியும் என்றார் சோனம்.-----------------------------------------------------------------------------------------------------
வாரிசு நடிகருக்கு ஜோடியாக நடிக்க ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய கீர்த்தி !
13.03.2017
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகன் படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.தமிழில் கீர்த்தி சுரேஷ் வசம் சூர்யா, கார்த்தி படங்கள் உள்ளன. அவர் தற்போது தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் தெலுங்கில் சீனியர் ஹீரோக்கள் என்றாலும் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொள்கிறார்.தெலுங்கில் அவருது மார்க்கெட் பிக்கப் ஆகியுள்ளது.
ஸ்ரீனிவாஸ் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீனிவாஸ் ஸ்ரீவாஸ் இயக்கத்தில் நடிக்கும் புதிய படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.
சம்பளம் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக நடிக்க கீர்த்திக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சம்பளம் கொடுத்துள்ளாராம் தயாரிப்பாளர் சுரேஷ். கீர்த்தியை தனது மகனுக்கு ஜோடியாக்கி பார்க்க விரும்பியதே சுரேஷ் தானாம்.
கீர்த்தி கீர்த்தி, ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் துவங்குகிறது. தனது மகனுக்கு பெரிய பெரிய நடிகைகளை ஜோடியாக்குவதில் குறியாக உள்ளார் சுரேஷ்.
சமந்தா ஸ்ரீனிவாஸின் முதல் படமான அல்லுடு சீனுவில் அவருக்கு ஜோடியாக சமந்தாவை ஒப்பந்தம் செய்தார் சுரேஷ். அதே படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். ஸ்ரீனிவாஸ் தற்போது நடித்து வரும் படத்தின் ஹீரோயின் ராகுல் ப்ரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------
மம்மூட்டியுடன் நடித்ததால்தான் ரஜனியுடனும் அப்படி நடிக்க ஆசைப்படுகிறாரா மீனா!
10.03.2017
மீனா மலையாள நடிகர் மம்மூட்டிக்கு மகள்இ மனைவி மற்றும் அம்மாவாக நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அங்கிள் அங்கிள் என்று அழைத்தவர் பின்னர் அவருக்கே ஜோடியாக நடித்தார்.
எஜமான், முத்து உள்ளிட்ட படங்களில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தார்.
----------------------------------------------------------------------------------------------------------
நடிகையர் திலகம்... சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் - சமந்தா!
09.03.2017
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில், 1950-60 களில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய கதாநாயகி சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் படமாக்கவுள்ளனர்.வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா தயாரிப்பில், நாக் அஷ்வின் இயக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 31 வருடங்கள் திரைத்துறையில் இருந்த நடிகை சாவித்திரி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் மொத்தம் 263 படங்களில் நடித்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, படக்குழு, 'நடிகையர் திலகம்' படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர்.படத்தில் நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.வலுவான திரைக்கதையுடன் உருவாகும் 'நடிகையர் திலகம்', தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படமாக மாறும் அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளதாகக் கூறுகிறார் இயக்குநர். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------
நயன்தாராவாக இருப்பது அவ்வளவு ஈஸி இல்லை: விக்னேஷ் சிவன்
08.03.2017
மகளிர் தினத்தை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.மகளிர் தினம் எல்லாம் கொண்டாடுகிறார்கள் ஆனால் நாங்கள் ஆண்கள் தினம் என்று என்றே தெரியாமல் உள்ளோம் என பல ஆண்கள் அலுத்துக் கொள்கிறார்கள்.
விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலியும், நடிகையுமான நயன்தாராவுக்கு ட்விட்டர் மூலம் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் நயன்தாராவை புகழ்ந்து எழுதியுள்ளார்.
போராளி
அழகான போராளி! அத்தனை வலிகள், தோல்விகளுக்கு மத்தியில்...இதுவரை வந்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்! மெக்சிகோவில் ஏதாவது பிரச்சனை என்றால் கூட மக்கள் உங்களின் பெயரை அதில் இழுத்தாலும் கூட சிரித்துக் கொண்டே செல்கிறீர்கள்! என விக்கி ட்வீட்டியுள்ளார்.
நயன்தாரா
வலுவாக, நம்பிக்கையுடன், நல்லதையே நினைப்பது...நயன்தாராவாக இருப்பது அவ்வளவு எளிது அல்ல. நான் சந்தித்த பெண்களில் மிகவும் வலிமையான மற்றும் அழகான பெண்ணுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் என விக்கி தெரிவித்துள்ளார்.
காதல்
விக்கிக்கும், நயன்தாராவுக்கும் இடையே லைட்டா பிரச்சனை என்று கூறப்பட்டது. இந்நிலையில் விக்கி நச்சுன்னு ஒரு காதல் சாரி மகளிர் தின வாழ்த்து கூறி நயன்தாராவை கவுத்திட்டார்.---------------------------------------------------------------------------------------------------------------
'பாலியல் கொடுமை அதிகரிக்க அலைபேசிதான் காரணம்'

பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதை பார்க்கும்போது வாழ்வதற்கே அச்சமாக இருக்கிறது. பெண்கள் ஆபாசமாக உடை அணிகிறார்கள் அதுதான் இதற்கு காரணம் என்று காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்.
இது பெண்ணுக்கு தீங்கு செய்துவிட்டு அவள் மீது குற்றம் சொல்கிற போக்கு” என, நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார். ஜோதிகா நடிப்பில் குற்றம் கடிதல் இயக்குனர் பிரம்மா இயக்கும் “மகளிர் மட்டும்” திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் ஊர்வசி, மகளிர் தினத்துக்காக வழங்கிய சிறப்பு பேட்டியில் இதனைக் கூறியுள்ளார். “3 வயது குழந்தையை தூக்கி கொண்டு போய் பலாத்காரம் செய்கிறான். அந்த குழந்தை என்ன ஆபாச உடை அணிந்திருந்தது என்று சொல்லுங்கள். 80 வயது மூதாட்டி என்ன ஆபாச உடை அணிந்து செல்கிறாள் சொல்லுங்கள். ஆண்களின் வக்கிரம் அதிகமாகிவிட்டது என்பதை தவிர வேறு காரணமல்ல. அனைத்துக்கும் காரணம் செல்போன்தான்.
இன்றைக்குள்ள விஞ்ஞான வசதியை பயன்படுத்தி ஒவ்வொருவன் கைக்குள்ளும் ஆபாச படங்கள் இருக்கிறன. முன்பு மறைந்து பார்த்த படங்களை இப்போது கையில் வைத்துக் கொண்டு எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கிறான். அப்படி பார்க்கும்போது அவனுக்குள் உடல் பசி உருவாகிறது. அந்த பசியை தணித்துக் கொள்ள அவர் குழந்தை என்றும் பார்ப்பதில்லை, முதியவள் என்றும் பார்ப்பதில்லை. சட்டசபைக்குள் இருந்து கொண்டு எம்.எல்.ஏக்கள் ஆபாச படம் பார்க்கிறார்கள். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது. இணையதளங்களில் ஆபாச படங்களை தடுக்க வேண்டும். அது சாத்தியில்லை என்றால் பாலியல் குற்றவாளிகளுக்கு மற்றவர்கள் பயப்படுகிற மாதிரி தண்டனை வழங்க வேண்டும்” என்றார் ஊர்வசி.
-----------------------------------------------------------------------------------------------------------------------'டோரா' திரையிடல் திகதி அறிவிப்பு
03.03.2017
நடிகை நயன்தாரா நடிப்பில் ஹொரார் திரைப்படமான 'மாயா' கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானதுடன் அவரது திரையுலக பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுச் சென்றது.
இந்நிலையில், அவர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் 'டோரா' என்றத் திரைப்படத்தில் நடித்து வந்தார். ஹொரர் திரைப்படமான இதில், தம்பி ராமைய்யா, ஹரிஸ' உத்தமன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தை இம்மாதம் 31ஆம் திகதி திரையிடுவதற்கு படக்குழுவினர் தீர்மானித்துள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. நயன்தாரா தற்போது, வேலைகாரன், இமைக்கா நொடிகள், அறம் மற்றும் கொலையுதிர் காலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
பூஜையுடன் தொடங்கியது பாலாவின் நாச்சியார்!
02.03.2017
ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசை, இளையராஜா. பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்

திருமணத்துக்குப் பின் சினிமாவுக்கு திரும்பியுள்ள ஜோதிகா, முழுக்க முழுக்க தன்னைப் பிரதானப்படுத்தும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார்.
அந்த பாணியில் பாலா இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நாச்சியார் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசை, இளையராஜா. பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்
01.03.2017
சம்பள விஷயத்தில் ஆனந்தி திடீர் என்று ஓவர் கறாராக இருப்பது தயாரிப்பாளர்களை கடுப்பேற்றியுள்ளது.
பஸ் ஸ்டாப் தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் ஆனந்தி. தமிழில் கயல் படம் மூலம் பிரபலமானார். பிரபலமானாலும் அவரது மார்க்கெட் மட்டும் பிக்கப் ஆகவில்லை.
இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
என்னைத் துன்புறுத்தியவர்களை துரத்திப் பிடித்த போலீஸ் - பாவனா பாராட்டு
28.02.2017
என்னைத் துன்புறுத்தியவர்களை போலீசார் துரத்திப் பிடித்தது ஆறுதலாக உள்ளது என கூறியுள்ளார் நடிகை பாவனா.
நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி காரில் திருச்சூருக்கு வந்து கொண்டிருந்தபோது, மற்றொரு வேனில் வந்த 5 பேரால் கடத்தப்பட்டு, பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்.
இதுகுறித்து பாவனா அளித்த புகாரின்பேரில், நெடும்பாசேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின், முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில், விஜேஷ், மணிகண்டன் உள்ளிட்ட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் சிலரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------கத்தியுடன் சமந்தா
27.02.2017
விஜய்யுடன் 'கத்தி' திரைப்படத்தில் நாயகியாக நடித்த சமந்தா, அந்த திரைப்படத்தில் கத்தி கூடப் பேசியிருக்க மாட்டார். ஆனால், நேற்று அவர் டிவிட்டரில் கையில் கத்தியுடன் வெளியிட்ட புகைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
'ஆரண்ய காண்டம்' திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிக்கும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். அப்படத்தின் புகைப்படம் ஒன்றைத்தான் நேற்று முன்தினம் சமந்தா அவருடைய டிவிட்டரில் வெளியிட்டிருந்தார்.
தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவர் (விஜய் சேதுபதி ?) பக்கத்தில் கறியை வெட்டும் கத்தியுடன் சமந்தா அமர்ந்திருக்கும் புகைப்படம் அது. “தியாகராஜன் குமாரராஜாவின் ரொமான்டிக் காமெடியிலிருந்து...” என அந்தப் புகைப்படத்தைப் பற்றி சமந்தா குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பு ஆரம்பமான போது பெண் வேடத்தில் இருக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படம் வெளியானது. அதன் பிறகு இப்போது சமந்தாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் பெயர் 'அநீதிக் கதைகள்' என வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஏற்கெனவே பரவியுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------பொட்டு அம்மனாக நயன்தாரா
26.02.2017
எக்ஷன், ஹொரர், திரில்லர் கதைகளில் தற்போது நடித்து வரும் நயன்தாரா, மலையன் கோபி இயக்கும் திரைப்படத்தில் சீர்காழியில் உள்ள பொட்டு அம்மன் கதையில் அம்மனாக நடிக்கிறார்.
“அருந்ததி“ திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தது போன்று அதிரடியான கதாபாத்திரத்தில் இத்திரைப்படம் உருவாகிறதாம்.
தற்போது நடித்து வரும் “கொலையுதிர் காலம்” படப்பிடிப்பு முடிந்ததும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடிப்பார் என்று தெரிகிறது. அதோடு, இந்த திரைப்படம் நயன்தாரா நடித்த திரைப்படங்களில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறதாம்.

No comments:
Post a Comment