இஞ்சி மற்றும் மிளகாயை கொண்டு கேன்சரை விரட்டுவது எப்படி?
07.05.2917
இங்கு இஞ்சி மற்றும் மிளகாயை எவ்வாறு கேன்சர் வராமல் தடுக்க பயன்படுத்தலாம் என கொடுக்கப்பட்டுள்ளது.
இஞ்சி மற்றும் மிளகாய் ஆகியவை மசாலா மற்றும் சுவையூட்டும் பொருட்களாக மட்டுமல்லாமல், புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இஞ்சி மற்றும் மிளகாயின் காமினேசன் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. இந்த மசால பொருட்கள் மூலம் நுரையீரல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டி வளர்ச்சிகள் ஏற்படாமலும் இவை தடுக்கின்றன.
மிளகாய், இஞ்சி! மிளகாய், இஞ்சி மற்றும் 6-ஜிங்கர்சால் ஆகியவற்றின் கலவை புற்றுநோய் வராமல் தடுப்பதாகவும், 6-ஜிகனல், காப்சைசின் மிகுந்த வலுவான கலவையானது, உடலில் கட்டிகள் வராமல் தடுப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இஞ்சி மிளகாய் மற்றும் இஞ்சி கலவை புற்றுநோய்யை விரட்டும் மசாலாக்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, இஞ்சியில் குரோமியம், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் ஆகியவை உள்ளன. இது ஆரோக்கியமான மற்றும் முறையான இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது.
அமெரிக்க ஆய்வு! கூடுதலாக, அமெரிக்க பிரகனன்சி அசோசியேஷன் இஞ்சியை பல்வேறு விதமாக சாப்பிட பரிந்துரைக்கிறது. தேனீர் உடன் இஞ்சியை கலந்து குடிப்பது, கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தியை தடுக்கிறது. கொலம்பியா பல்கலைக்கலக மருத்துவர்கள், இஞ்சி மூச்சுக்குழாய் தசைகளை மென்மையாக்கி, நல்ல சுவாசத்திற்கு உதவுவதாக கூறியுள்ளனர்.
மிளகாய் மிளகாயின் நற்குணங்களை தரக்கூடிய காப்டாசின் என்ற மிளகுத்தூள், மூளை வலி டிரான்ஸ்மிட்டரைத் தடுக்கிறது. இது தலைவலிகளை குறைப்பதோடு வீக்கத்தை தடுக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலம்! ஒரு தேக்கரண்டி மிளகாயில், தினசரி தேவைகளுக்கு தேவையான 108 சதவிகிதம் வைட்டமின் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது
---------------------------------------------------------------------------------------------------------
பாஸ்ட் பூட் உணவுகளை நிறையா சாப்பிடுவீங்களா?
23.04.2017
அப்ப மறக்காம இத படிங்க... இங்கு பாஸ்ட் பூட் உணவுகளின் தாக்கத்தைத் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தற்போதைய அவசர உலகில் பாஸ்ட் பூட் மற்றும் ஜங்க் உணவுகளையே பெரும்பாலான மக்கள் தினந்தோறும் சாப்பிடுகின்றனர். இப்படி ஆரோக்கியமற்ற உணவுகளை அன்றாடம் சாப்பிடுவதால், உடலின் பல முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பல்வேறு உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும், நம்மால் வாயைக் கட்டிப் போட முடியாமல் வாங்கி ஒரு நாளில் ஒன்றும் ஆகாது என்று சாப்பிட்டுவிடுகிறோம். ஆனால் எப்போது இம்மாதிரியான உணவுகளை உட்கொண்டாலும், அதனால் தீங்கை கட்டாயம் சந்திக்கக்கூடும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை, பாஸ்ட் பூட் மற்றும் ஜங்க் உணவுகளால் உடல் ஆரோக்கியம் பாழாகாமல் இருக்க சாப்பிட வேண்டிய சில ஆரோக்கிய உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது.
கிறீன் ரீ
கிறீன் ரீ உணவுகளின் மீதான அதிகப்படியான நாட்டத்தைத் தடுக்கும் மற்றும் ஜங்க் உணவுகளால் உடல் செல்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்கும்.
முட்டை மற்றும் வெஜ் ஆம்லெட்
முட்டை மற்றும் காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஆம்லெட்டை சாப்பிட்டால், அது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மதுவால் உடல் ஆரோக்கியம் பாழாவதைத் தடுக்கும்.
தயிர் மற்றும் பெர்ரிப் பழங்கள்
கிரீக் தயிரில் பெர்ரிப் பழங்களைத் துண்டுகளாக்கி, ஜங்க் உணவுகளை உட்கொண்ட பின் சாப்பிட்டால், அது குடலில் அழற்சி அல்லது காயங்கள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தி, செரிமான கோளாறுகள் வராமலும் தடுக்கும்.
தண்ணீர்
ஜங்க் மற்றும் பாஸ்ட் பூட் உணவுகளை உட்கொண்ட பின், அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். இதனால் அந்த உணவுகளால் உடலில் சேர்ந்த டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதோடு, வயிற்று உப்புச பிரச்சனையும் தடுக்கப்பட்டு, செரிமானம் சுமூகமாக நடக்கும்.
புதினா அல்லது இஞ்சி டீ
புதினா அல்லது இஞ்சி கொண்டு தயாரிக்கப்பட்ட டீ குடித்தால், செரிமான பாதைகள் சுத்தமாகி, வயிற்று பிடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
ஓட்ஸ் மற்றும் பழங்கள்
இவற்றில் நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், இதை ஒரு பௌல் உட்கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த உடலும் சுத்தமாவதோடு, செரிமான மண்டலத்தின் இயக்கம் சீராக இருக்கும்.
நீர்ச்சத்துள்ள பழங்கள்
மற்றும் காய்கறிகள் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரிக்காய் போன்றவற்றை ஒரு பௌல் சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள நீர்ச்சத்து டாக்ஸின்களை வெளியேற்றி, உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை கிடைக்கச் செய்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் உள்ள கனிமச்சத்துக்கள், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தடுக்கும்.
--------------------------------------------------------------------------------------
பச்சை காய்கறிகளில் மறைந்திருக்கும் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்!
19.04.2017
தினமும் பச்சைக் காய்கறிகளை எடுத்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகளையும். தடுக்கபப்டும் நோய்களையும் இங்கே தரப்பட்டுள்ளது.
அந்த காலத்தில் 80 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் வாழ்நாள் என்பது மிக மிக குறைவாக உள்ளது. இதற்குக் காரணம் இன்றைய மக்களின் உணவுப் பழக்கம் தான்.பச்சை காய்கறிகளில் மனித உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.எல்லா காய்கறிகளையும் போதுமான அளவு தினமும் எடுத்துக் கொண்டால் தான் உடலுக்கு பலன் முழுவதும் கிடைக்கும்.
காய்கறிகளை நாம் எந்த விதத்திலும் சாப்பிடலாம். அதாவது ஜூஸ், சாலட், டாப்பிங்ஸ், சாஸ் அல்லது அனைத்து வகையான உணவுகளிலும் காரம் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். ஆனால் காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதற்கு பதில் பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் முழுவதுமாக நம் உடலுக்குக் கிடைக்கும். சமைத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் குறையக்கூடும்.வாருங்கள் இப்போது பச்சை காய்கறிகளில் உள்ள முக்கியமான 10 சத்துக்கள் பற்றி படித்துத் தெரிந்துக் கொள்வோம்.
புற்றுநோயைத் தடுக்கும்
குறைந்தபட்சம் எல்லா காய்களிலும் அதிகப்படியாக ஆன்டிஆன்ஸிடன்ட்கள் இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் நோய் தொற்றுகளை அழிக்கக்கூடியது. மேலும், அவை ஏற்படாமலும் தடுத்துவிடும்.
ஆரோக்கியமான இதயம்
மருத்துவர்கள் அனைவரும் கூறும் ஒரு முக்கியமான விஷயம் என்றால் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள் என்பது தான். பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கு பச்சை காய்கறிகள் தான் மிகச் சிறந்த உணவாகும். காய்கறிகளில் உள்ள அனைத்து சத்துக்களும் இதயத்திற்கு பலத்தைக் கூட்டுகிறது.
உடல் எடை குறைதல்
உடல் எடையை குறைக்க பலர் உணவு முறைகளை மாற்றுவர். ஆனால், அவற்றால் உடல் எடை கூறுவது தான் பெரும்பாலும் நடக்கும். ஆனால், அதுவே காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் போது அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் நம் வயிற்றை விரைவில் நிரப்பி விடும். அதனால் நம்மால் அதிகமாக சாப்பிட முடியாது. உடல் எடையும் விரைவில் குறைந்துவிடும்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வர
நிறைய காய்கறிகளில் சோடியம் சிறிதும் இல்லை. இதனால் தான் அவற்றால் நம் உடலின் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து கொள்ள முடிகிறது. எனவே, தினமும் சில காய்கறிகளை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
மலச்சிக்கலை சரி செய்யும்
மலச்சிக்கலால் நீங்கள் அவதிப்பட்டால் உங்கள் உணவு பழக்கத்தை சற்று மாற்றி காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், காய்கறிகளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை தக்க விடலாம் வெளியேற்றி விடும்.
ஆரோக்கியமான சிறுநீரகம்
காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். ஏனென்றால், சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான்களை பாதிக்கக் கூடிய எந்த ஒரு வேதிப்பொருளும் காய்கறிகளில் இல்லை. அதுவும் இயற்கை முறையினாலானா காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பொலிவான சருமத்திற்கு
காய்கறிகளில் அதிகப்படியான வைட்டமின்கள் உள்ளன. இது நமது சருமத்திற்கு நல்ல பொலிவான தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்வதும் காய்கறியின் ஒரு முக்கியப் பயனாகும்.
முடி உதிர்வதைத் தடுக்கிறது
தலை முடி உதிர்வதில் இருந்து அனைத்து விதமான தலைப் பிரச்சனைக்கும் வைட்டமின் மற்றும் புரதச் சத்துக் குறைப்பாடு தான் முக்கியக் காரணம். இதனால் தான் மருத்துவர்கள் இந்த விதமான பிரச்சனைகளுக்கு அதிக அளவில் காற்கறிகளை சேர்த்துக் கொள்ள கூறுகிறார்கள். எனவே, இந்த பிரச்சனை இருந்தால் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
நாள்பட்ட வியாதிகள்
நமக்கு இருக்கும் சில நாள்பட்ட வியாதிகளுக்கு நம் வாழ்க்கை முறை தான் காரணம். நாள்பட்ட வியாதிகள் என்றால் நீரிழிவு நோய், இருதய சம்மந்தபட்ட நோய்கள் போன்றவை தான். இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க தினசரி உணவில் காய்கறிகளை நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஆரோக்கியமான குடல் இயக்கம்
காய்கறிகளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. இது குடலின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதனால், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் சுலபமாகத் தடுத்துவிடலாம்.
------------------------------------------------------------------------------------------------
எலுமிச்சையை தோலுடன் எடுத்துக் கொள்வது நல்லதா? தீயதா?
07.04.2017
வெயில் காலத்தில் எலுமிச்சையை எடுத்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் அதன் தோலுடன் சாப்பிடுவதால் உண்டாகும் அதிக நன்மைகளை இங்கே சொல்லப்பட்டுள்ளது.
வெயில் காலம் வந்து விட்டது. இந்த நாட்களில் நாம் அடிக்கடி குடிக்கும் ஜூஸ்களில் ஒன்று லமன் ஜூஸ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒன்று.எலுமிச்சையில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் தெளிவாக யோசிப்பதற்கும் பொட்டாசியம் மிக அவசியம்.எலுமிச்சை சாற்றுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வாயை சுத்தம் செய்வதால் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்கள் அழித்து வாய் துர்நாற்றம் அடிக்காமல் பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் அதிகரிக்கவும் எலுமிச்சை உதவி செய்கிறது.வாருங்கள் இப்போது அந்த எலுமிச்சை பற்றிய வேறு சில உண்மைகளைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம்.
உண்மை#1 எலுமிச்சை ஒரு அற்புதமான பழம். எலுமிச்சையின் பழம் மட்டுமல்ல அதன் தோல் கூட சிறந்த மருத்துவ குணம் உடையது. இது பலருக்குத் தெரிவது இல்லை. அதனால் தான் எலுமிச்சைத் தோலை பலர் குப்பை தொட்டியில் போட்டு விடுகின்றனர்.
உண்மை#2 எலுமிச்சை ஜூஸ் குடிப்பதனால் கிடைக்கும் சத்துக்களை விட அதனை தோலுடன் தின்பதால்திண்பதால் கிடைக்கும் சத்துக்கள் அதிகம் என்று சில ஆராயச்சி முடிவுகள் கூறுகிறன்றன.
உண்மை#3 எலுமிச்சை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள் - வைட்டமின் ஏ, ஈ, சி, பி6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்
உண்மை#4 எலுமிச்சையை தோலுடன் சாப்பிட ஒரு சிறந்த வழி அதனை பிரிட்ஜில் வைத்து உறைய செய்து சாப்பிடுவது தான். அதை பிரிட்ஜில் வைக்கும் முன் கழுவ மறந்து விடாதீர்கள்.
உண்மை#5 அப்படி உறையச் செய்த எலுமிச்சையை எடுத்து அதன் இரு முனையையும் சீவி விட்டு அரைத்து வைத்து கொள்ள வேண்டும். இதனை சூப், சாலட் மற்றும் பாஸ்தா போன்றவற்றில் சேர்த்துச் சாப்பிடலாம்.
உண்மை#6 அல்லது அந்த உறைந்த எலுமிச்சையை தோலுடன் துருவி வைத்துக் கொள்ளலாம். அதனை ஜூஸ், டீ அல்லது மில்க் சேக்ஸ் போன்றவற்றில் கலந்து குடிக்கலாம்.
----------------------------------------------------------------------------------
வெங்காயத்தில் மறைந்துள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்!!
01.04.2017
வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள் எல்லாருக்கும் முழுவதுமாக தெரிவதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் வெங்காயத்தை விரும்பாமல் ஒதுக்கி வைத்து விடுகின்றனர்.
வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள் எல்லாருக்கும் முழுவதுமாக தெரிவதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் வெங்காயத்தை விரும்பாமல் ஒதுக்கி வைத்து விடுகின்றனர். ஆனால், வெங்காயத்தில் அதிகபடியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள்,அழற்சி, எதிர்ப்புகள் மற்றும் ஆண்டிஹிச்டமின்கள் உள்ளன.
மேலும், இது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும், கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது.அதனாலேயே அனைத்து வகையான உணவுகளிலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது. வெளிநாட்டு உணவு முறையான சாலட் முதல் இந்திய உணவுகள் வரை அனைத்திலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது.
வெங்காயத்தின் தோலை உரித்தாலே கண்களில் நீர் வருகின்றது அல்லவா. இதற்குக் காரணம் வெங்காயத்தை உரிக்கும் போது வெளிவரும் ஒரு வகையான வாயு நம் கண்களில் படும் போது எரிச்சலை உண்டு கண்ணீர் வர வைக்கிறது. இதனால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளி வந்து பார்வையை தெளிவு படுத்துகிறது. இதன் தோலில் இருந்தே அதன் மருத்துவ குணங்கள் ஆரம்பித்து விடுகிறது.வாருங்கள் இப்போது வெங்காயத்தின் பிற மருத்துவ குணங்களைப் படித்து தெரிந்துக் கொள்வோம்.
மருக்களை போக்குகிறது
வெங்காயத்தை வட்டமாக நறுக்கி மருக்களின் மீது வைத்து ஒரு துணியை வைத்துக் கட்டி அசையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரவு படுக்கும் போது இதனை கட்டி அப்படியே காலை வரை வைத்திருந்து பின்னர் எடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு செய்து வந்தால் மரு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
இருமலை சரி செய்கிறது
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அதில் சிறிது தேன் சேர்க்க வேண்டும். இந்த ஜூஸை ஒரு நாளைக்கு 2 முறை குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால் இருமல் உடனே சரியாகிவிடும்.
இருமலை சரி செய்கிறது
வெங்காயத்தை அiரைத்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அதில் சிறிது தேன் சேர்க்கவேண்டும். இந்த ஜ|ஸை ஒரு நாளைக்கு 2 முறை குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால் இருமல் உடனே சரியாகிவிடும்.
தீக்காயங்களை ஆற்றும்
சமையல் செய்யும் போது அல்லது வேறு சில சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட சிறிய தீக்காயங்களுக்கு வெங்காயத்தை சிறிதாக நறுக்கி அந்த காயங்கள் மேல் சில நிமிடங்கள் வைக்க வேண்டும். இப்படி செய்தால் தீக்காயங்கள் சீக்கிரம் ஆறிவிடும்.
சாதாரண சளிக்கு மருந்தாகும்
உங்களுக்கு சளி பிடித்திருந்தால், அதனால் தூங்க முடியாமல் அவதிப்பட்டால் நீங்கள் தூங்கும் இடத்திற்கு அருகே வெங்காயத்தை வைத்துக் கொண்டு உறங்குங்கள். இது நுண்ணுயிரிகளை அழித்து சளியின் தொல்லையை நீக்கி விரைவில் சுகமளிக்கும்.
காய்ச்சலைப் போக்கும்
நீங்கள் காய்ச்சலால் அவதிப்பட்டால், உங்கள் சாக்ஸில் வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் 2 பல் பூண்டு போன்றவற்றை நறுக்க உள்ளே போட்டு அதை அணிந்து கொண்டு தூங்குங்கள். காய்ச்சல் சீக்கிரம் சரியாகி விடும்.
சைனஸ் பிரச்சினைகளைத் தீர்க்கும்
பச்சை வெங்காயத்தை தின்று வந்தால் சைனஸ் பிரச்சனைகளை விரைவில் குணப்படுத்தி விடலாம். மேலும் வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து டீ போட்டு குடியும் அதுவும் நல்ல பலனை தரும்.-----------------------------------------------------------------------------------------------
தாகம் அளவுக்கு அதிகமா இருக்கா? அப்ப இத அதிகம் சாப்பிடுங்க...
30.03.2017
இங்கு தாகத்தைத் தணிக்க உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
கோடை வெயில் ஆரம்பித்துவிட்ட நிலையில்இ பலருக்கும் தாகம் அதிகமாக இருக்கும். என்ன தான் தண்ணீரை குடித்தாலும்இ தாகம் அடங்காமலேயே இருக்கும். கோடையில் வெயில் அதிகம் இருப்பதால்இ உடலில் நீர்ச்சத்து அதிகம் குறையும்.
எனவே உடலில் நீர்ச்சத்தை சீரான அளவில் பராமரிக்க, நீரை அதிகம் குடிப்பதோடு, ஒருசில உணவுப்பொருட்களையும் அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதோடு, தாகம் அதிகம் எடுக்காமலும் இருக்கும். சரி, இப்போது தாகத்தைத் தணிக்க உதவும் அந்த உணவுப் பொருட்கள் எவையென்று காண்போம்.
ஆப்பிள்
வருடம் முழுவதும் கிடைக்கும் ஒர் பழம் தான் ஆப்பிள். இந்த ஆப்பிளை கோடைகாலத்தில் அதிகம் சாப்பிடுவதன் மூலம், அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழம் வருடம் முழுவதும் விலை மலிவில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று. இந்த வாழைப்பழத்தை கோடையில் அடிக்கடி சாப்பிடுவதால், உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, தாகம் எடுப்பதும் குறையும்.
இளநீர்
நீருக்கு அடுத்தபடியாக தாகத்தை தணிக்க உதவும் பானங்களுள் ஒன்று தான் இளநீர். இது உடலில் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடலுக்கு ஆற்றலையும் வழங்கி, உடல் வெப்பமடைவதைத் தடுக்கும்.
வெள்ளரிக்காய்
கோடையில் அதிகம் கிடைக்கும் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து 90 வீதம் உள்ளது. இதனை வெயில் காலத்தில் ஒருவர் அதிகம் சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பநிலை குறைந்து, உடல் குளிச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
திராட்சை
கோடையில் கருப்பு திராட்சை சாப்பிடுவதால், வாய் வறட்சி அடைந்து, தாகம் அதிகம் எடுப்பது தடுக்கப்படும். மேலும் திராட்சை மாதவிடாய் காலத்தில் உடல் வெப்பமடைவதைக் குறைத்து, வறட்டு இருமல் வருவதையும் தடுக்கும்.
கிவி
கிவி பழம் புளிப்பாக இருந்தாலும், தாகத்தை எளிதில் தணிக்கும் என்பதால், உடல் வறட்சியடையாமல் இருப்ப வெயில் காலத்தில் கிவி பழத்தை சாப்பிடுங்கள்.
மாம்பழம்
மாம்பழம் குளிர்ச்சி தன்மை கொண்டதோடு, தாகத்தையும் தணிக்கும். எனவே கோடையில் விலைக் குறைவில் கிடைக்கும் மாம்பழத்தை முடிந்த அளவில் பலவாறு சாப்பிட்டு மகிழுங்கள்.
பிளம்ஸ்
பிளம்ஸ் கூட கோடை வெயிலில் ஏற்படும் கடுமையான தாகத்தைப் போக்கும். முக்கியமாக கோடையில் ஒருவர் பிளம்ஸை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சி அடைவது தடுக்கப்படும்.
பசலைக்கீரை
ஆம், பசலைக்கீரையும் அடிக்கடி தாகம் எடுக்காமல் பார்த்துக் கொள்ளும். முக்கியமாக இந்த கீரையை பைல்ஸ் இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்தும் விடுபடலாம்.
------------------------------------------------------------------------------------------------------
காலையில் பல் துலக்குவது தவறா?
28.03.2017
இது மட்டும் செஞ்சா போதுமாம் - சமீபத்திய ஆய்வு! காலை நேரத்தை விட, மாலையில் பல் துலக்குவது தான் நல்லது, ஆரோக்கியமானது - சமீபத்திய ஆய்வு தகவல்!

தினமும் காலையில் எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலைகளில் ஒன்று பல் துலக்குவது. ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று காலையில் பல் துலக்குவதே வேஸ்ட் ஆப் ரைம். மாலையில் பல் துலக்குவதுதான் சரியானது என கூறி ஒரு குண்டு தூக்கி போட்டுள்ளது.
பாக்டீரியாக்கள்! இரவில் தான் பற்களில் அதிக கிருமிகளின் தாக்கம் உண்டாகிறதாம். மேலும், இரவில் தான் பாக்டீயாக்கள் லாக்டிக் அமிலத்தை சுரக்கின்றன.
லாக்டிக் அமிலம்! இந்த லாக்டிக் அமிலம் நம்முடைய பற்;களின் ஆரோக்கியத்தை சிதைத்து, பற்களில் சொத்தை மற்றும் இதர பிரச்சனைகள் உண்டாக காரணியாக திகழ்கிறது.
அரை மணிநேரத்தில்! நாம் உறங்கிய அரைமணி நேரத்தில் கிருமிகள் பற்களின் ஆரோக்கியத்தை சிதைக்கும் வேலைகளில் இறங்கிவிடுகின்றன. எனவே, உறங்குவதற்கு முன்னர் இரவில் பல் துலக்குவது தான் சரி என நிபுணர்கள் சமீபத்திய ஆய்வில் கூறியுள்ளனர்.
அப்போ காலையில்! காலையில் பல் துலக்குவதற்கு பதிலாக சுடு தண்ணீரிலர் கொஞ்சம் உப்பு சேர்தத்து வாய் சுத்தம் செய்தால் போதுமானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அப்போ பேஸ்ட்ல உப்பு வேண்டாமா? கண்ட பேஸ்ட், கண்ட பிரஸ’ பயன்படுத்தி பற்களின் ஆரோக்கியத்தை சீரழிப்பதற்கு பதிலாக, நமது மூதாதையர் பயன்படுத்தியது போல வேப்பங்குச்சியை மென்று துப்பினால் பற்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் சிறக்கும்.---------------------------------------------------------------------------------------------------------
தினமும் 15 நிமிடம் வாக்கிங் மேற்கொள்வதால் உடலினுள் நிகழும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?
25.03.2017
இங்கு தினமும் 15 நிமிடம் வாக்கிங் மேற்கொள்வதால் உடலினுள் நிகழும் மாற்றங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
உடலுழைப்பற்ற வாழ்க்கை முறையால் பல தீவிர உடல்நல பிரச்சனைகளால் அவஸ்தைப்பட நேரிடுகிறது. உடலுழைப்பு இருந்தால் தான், உடலின் ஒட்டுமொத்த உறுப்புக்களிலும் இரத்த ஓட்டம் அதிகரித்து, உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்கும். உடலினுள் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க உடற்பயிற்சி மிகவும் சிறந்த வழி.
பலர் உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று கூறுவார்கள். ஆனால் கடுமையான உடற்பயிற்சியால் தான் உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க முடியும் என்பதில்லை. லேசான 15 நிமிட வாக்கிங் பயிற்சியே ஒருவரது ஆரோக்கியத்தை மேம்படுத்த போதுமானது.
ஆய்வுகள்
உலகின் பல பல்கலைகழங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், ஒருவர் ஒரு நாளில் 15 நிமிட வாக்கிங் பயிற்சியை மேற்கொண்டாலே, உடலினுள் பல மாற்றங்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
பத்திரிக்கையில் வெளிவந்த ஆய்வு
விளையாட்டு மருத்துவம் என்னும் பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்றில் 15 நிமிட நடைப்பயிற்சி குறித்த ஆய்வு ஒன்று வெளிவந்தது. அந்த ஆய்வில் சுமார் 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அதில் தினமும் 15 நிமிட வாக்கிங் பயிற்சியை மேற்கொண்டவர்களுக்கு, உடற்பயிற்சி செய்யாதவர்களுடன் ஒப்பிடுகையில் இறப்பு ஏற்படும் அபாயம் 22% குறைவாக இருப்பது தெரிய வந்தது. இப்போது தினமும் 15 நிமிடம் வாக்கிங் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.
நன்மை #1 சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் வாக்கிங் மேற்கொள்ளுங்கள். அதிலும் 15 நிமிட வாக்கிங் சர்க்கரை நோயைத் தடுக்கும்.
நன்மை #2 உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனில், தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதனால் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
நன்மை #3 தினமும் அதிகாலையில் 15 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம், உடலில் வைட்டமின் டி-யின் அளவை அதிகரிக்கலாம்.
நன்மை #4 குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்க 15 நிமிட வாக்கிங் பயிற்சி உதவும்.
நன்மை #5 தினமும் 15 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
நன்மை #6 முக்கியமாக மன அழுத்தம் ஏற்படாமல், மனநிலை சிறப்பாக இருக்க 15 நிமிட நடைப்பயிற்சி உதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------
சர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது?
24.03.2017
இங்கு சர்க்கரை நோயாளிகள் எந்த எண்ணெயை சமையலில் சேர்ப்பது நல்லது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயாளிகள் தாங்கள் உண்ணும் ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதில் பழங்கள், காய்கறிகள் மட்டுமின்றி, சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயையும் தான். பெரும்பாலும் நாம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எண்ணெயைத் தான் தேடி வாங்கி பயன்படுத்துவோம்.
ஆனால் சர்க்கரை நோயால் அவஸ்தைப்படுபவர்கள், சமையலில் சேர்க்கும் எண்ணெயின் மீதும் அக்கறை காண்பித்து, சரியான எண்ணெயை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும். இங்கு ஊட்டச்சத்து நிபுணர் நேகா சந்த்னா, சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த எண்ணெய் எதுவென்று பட்டியலிட்டுள்ளார். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயில் இதய ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்துவதோடுஇ சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது. ஏனெனில் இந்த எண்ணெய் இன்சுலின் உற்பத்தியை சீராக்கும் மற்றும் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவைக் குறைக்கும்.
தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய் தலைமுடி மற்றும் சருமத்திற்கு மட்டும் நல்லதல்ல. சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஏனெனில் தேங்காய் எண்ணெயில் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் ஏராளமாக உள்ளது. இது எளிதில் செரிமானமாவதோடுஇ கொழுப்புக்களாக தேங்குவதைத் தடுக்கும்.
அரிசி தவிடு எண்ணெய் அரிசி தவிடு எண்ணெயில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புகள் உள்ளதால், இதை உணவில் சேர்ப்பது நல்லது. மேலும் இந்த எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளதால், இதை சமையலில் சேர்ப்பதால், நோயெதிர்ப்பு சக்தி மேம்படும், உடலில் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் இதயமும் பாதுகாப்புடன் இருக்கும்.
ப்ளெண்டட் ஒயில் பல எண்ணெய்கள் ஒன்றாய் சேர்ந்து விற்கப்படும் ப்ளெண்டட் எண்ணெய்கள் இதயத்திற்கு ஆரோக்கியத்தை வழங்குவதோடுஇ உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இந்த எண்ணெய்களில் கொழுப்பு அமிலங்களின் கலவைகள் இருப்பதால், இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்காளன ஏ.டி.ஈ போன்றவற்றை உடலால் வேகமாக உறிஞ்ச உதவும்.
--------------------------------------------------------------------------------------------------------
அதிக டென்சனால் உங்கள் நரம்பு முறியப் போகிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!
20.03.2017
இங்கு ஒருவர் அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி, நரம்பு முறிவு ஏற்படப் போகிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தற்போது நிறைய பேர் அன்றாடம் அதிக வேலைப்பளுவால் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். ஒருவர் அளவுக்கு அதிகமாக டென்சன் அல்லது மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது நரம்பு முறிவு ஏற்படும். நோய்களை விட கொடியது தான் மன அழுத்தம்.மன அழுத்தத்திற்கு ஒருவர் உள்ளானால், அது அவரது மன நிலையை பெரிதும் பாதித்து, ஒரு கட்டத்தில் உயிரையே பறித்துவிடும். இங்கு ஒருவர் அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி, நரம்பு முறிவு ஏற்படப் போகிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அறிகுறி #1 அளவுக்கு அதிகமான மனக் கவலை மற்றும் மன இறுக்கத்தை உணர்கிறீர்களா? குறிப்பாக என்ன செய்தாலும், உங்கள் மனம் அமைதியாகவில்லையா? அப்படியெனில் நீங்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம்.
அறிகுறி #2 வாய்விட்டு சப்தமாக அழ வேண்டுமென தோன்றுகிறதா? சிலருக்கு மனம் அதிக பாரத்துடன் இருக்கும் போது, வாய்விட்டு அழத் தோன்றும். இப்படி தோன்றினால், அத்தகையவர்களுக்கு நரம்பு முறிவு ஏற்படும் வாய்ப்புள்ளது.
அறிகுறி #3 சிலர் தன்னம்பிக்கை, சுயமரியாதை இழந்தவர்களாக மற்றும் குற்ற உணர்வினால் அதிகம் திணறினால், அத்தகையவர்களுக்கும் நரம்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அறிகுறி #4 இரவில் தூக்கம் வராமலோ அல்லது அளவே இல்லாமல் தூங்கினாலோ, அதுவும் நரம்பு முறிவு ஏற்படப் போவதைக் குறிக்கிறது.
அறிகுறி #5 மன அழுத்தம் ஒட்டுமொத்த உடலையும் சோர்வடையச் செய்து, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத அளவில் மிகவும் பலவீனமாக்கிவிடும். இப்படிப்பட்ட உணர்வும் நரம்பு முறிவிற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
அறிகுறி #6 காரணமின்றி துணையுடன் உறவில் ஈடுபட நாட்டமில்லாமல் போனால், அதுவும் நீங்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.
அறிகுறி #7 மனதில் கஷ்டம் அல்லது அழுத்தம் அதிகரிக்கும் போது, சிலர் அளவுக்கு அதிகமாகவும், இன்னும் சிலர் சாப்பிடாமலும் இருப்பர். இப்படியெல்லாம் மனதில் தோன்றச் செய்வதற்கு கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோன் தான் காரணம்.
அறிகுறி #8 தலைவலியில் இருந்து, வயிற்று வலி வரை அனைத்துமே அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தில் இருப்பதைக் குறிக்கும். முக்கியமாக மன அழுத்தம் இருந்தால், செரிமான மண்டலமும் பாதிக்கப்பட்டு, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படக்கூடும்.
அறிகுறி #9 எந்த ஒரு விஷயத்திலும் சரியான முடிவு எடுக்க முடியாமல், மூளை கவலை உலகில் சூழ்ந்து, ஒருவித குழப்பத்திலேயே இருந்தால், அதுவும் மன அழுத்தத்தால் நரம்பு முறிவு ஏற்படப் போகிறது என்பதைக் குறிக்கும்.
அறிகுறி #10 அதிகளவு மன அழுத்தத்தில் இருக்கும் போது, சிலர் மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்ந்து, மார்பு பகுதியில் பிடிப்பு ஏற்பட்டிருப்பது போன்று உணர்வார்கள்.
---------------------------------------------------------------------------------------
நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உணவுகள் மருந்தாக முடியுமா?

அதிலும் தொப்பை, உயர் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளையும் உணவுகள் மூலம் சரிசெய்ய முடியுமா என்று கேட்டால், நிச்சயம் முடியும் என்று தான் சொல்ல வேண்டும்.
மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்னும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ளவர்களுக்கு, மற்றவர்களை விட 50மூ வைட்டமின் ஈ சத்துக்கள் அவசியமாக உள்ளது. ஏனெனில் இந்த பிரச்சனை உள்ளவர்களது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்த நிலை மற்றும் அழற்சியின் அளவு அதிகமாக இருக்கும். இதனை எதிர்த்துப் போராடி பாதுகாப்பு அளிக்க வைட்டமின் ஈ என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உதவும்.ஒருவருக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் இருந்தால், அவர்கள் இதய நோய், சர்க்கரை நோய், தொப்பை போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். எனவே இந்த மெட்டபாலிக் சிண்ட்ரோம் உள்ளவர்கள்இ வைட்டமின் ஈ சத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
தொப்பை, இதயநோய், சக்கரை நோய், போன்ற பிரச்சனைகளை எதிர்த்து போராடும் உணவுகள்!
இங்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் பிரச்சனையை எதிர்த்து போராட உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
கோதுமை எண்ணெய்
இந்த எண்ணெய் கோதுமையின் தவிட்டில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ ஏராளமான அளவில் உள்ளது மற்றும் இந்த எண்ணெயை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய வைட்டமின் ஈ சத்தைப்பெறலாம்.
சூரிய காந்தி விதை
ஒரு கையளவு சூரியகாந்தி விதையில் அன்றாடம் உடலுக்கு தேவையான வைட்டமின் ஈ சத்தில் 40 வீதம் கிடைக்கும். இந்த விதைகளை தினமும் உணவில் சிறிது சேர்த்து வருவதன் மூலம், மெட்டபாலிக் சிண்ட்ரோமில் இருந்து விடுபடலாம்.
பாதாம்
பாதாமில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஏராளமாக உள்ளது. அதற்கு இந்த நட்ஸை தினமும் சிறிது சாப்பிட்டாலே போதும்.
ஹாசில் நட்ஸ்
ஹாசில் நட்ஸிலும் வைட்டமின் ஈ சத்துள்ளது. இதனை ஒருவர் தினமும் சிறிது சாப்பிட்டால், மெட்பாலிக் சிண்ட்ரோம் எப்படி மாயமாய் குணமாகிறது என்று தெரியும்.
பசலைக்கீரை
ஒரு கப் பசலைக்கீரையில் அன்றாடம் வேண்டிய வைட்டமின் ஈ சத்தில் 20 வீதம் கிடைக்கும். அதிலும் இதனை வேகவைத்து கடைந்து சாதத்துடன் சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
ப்ரோக்கோலி
ஒரு கப் வேகவைத்து ப்ரோக்கோலியில் 15வீத வைட்டமின் ஈ சத்தைப் பெறலாம். எனவே முடிந்த அளவு இதையும், அடிக்கடி உணவில் சேர்த்து பலன் பெறுங்கள்.--------------------------------------------------------------------------------------
இந்த ஒரு பழம் பலவீனமான எலும்புகளை வலிமையாக்கும் என்பது தெரியுமா?
13.03.2017
இங்கு பலவீனமான எலும்புகளை வலிமையாக்கும் அளவில் அன்னாசியில் என்ன சத்துக்கள் உள்ளது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிறைய மக்கள் எலும்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு தற்போதைய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுப் பழக்கமும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் தான் காரணம். எலும்புகளின் வலிமையை அதிகரிக்க பால் பொருட்கள் மட்டும் தான் உதவும் என்று நினைக்க வேண்டாம். பழங்களும் உதவி புரியும்.
அதில் எலும்புகளை வலிமையாக்க உதவும் ஓர் பழம் தான் அன்னாசி. இதற்கு அதில் உள்ள வளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் தான் முக்கிய காரணம். அன்னாசியை பலவாறு உட்கொள்ளலாம். எப்படி உட்கொண்டாலும், அதன் முழுமையான பலனைப் பெற முடியும்.இங்கு பலவீனமான எலும்புகளை வலிமையாக்கும் அளவில் அன்னாசியில் என்ன சத்துக்கள் உள்ளது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
வைட்டமின் சி அன்னாசியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, எலும்புகள் மற்றும் மூட்டுக்களின் வலிமைக்கு தேவையான கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
மாங்கனீசு அன்னாசியில் உள்ள மற்றொரு முக்கிய சத்து தான் மாங்கனீசு. இது எலும்புகளில் உள்ள இணைப்புத்திசுக்களின் கூட்டுச்சேர்க்கைக்கு உதவி, எலும்புகளை வலிமையாக்குகிறது.
பி வைட்டமின்கள் அன்னாசியில் வைட்டமின்களான வைட்டமின் பி6, பி1 மற்றும் பி12 போன்ற எலும்புகளின் வலிமைக்கு உதவும் சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது.
காப்பர் அன்னாசியில் உள்ள மற்றொரு முக்கிய கனிமச்சத்து தான் காப்பர். இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், மூட்டு மற்றும் எலும்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவி புரியும்.
புரோமிலைன் அன்னாசியில் புரோமிலைன் என்னும் நொதி உள்ளது. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். ஒருவேளை எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருந்தால், அதனால் ஏற்படும் வலியைக் குறைக்கவும், விரைவில் குணமாக்கவும் இது பெரிதும் உதவியாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------
தினமும் தொப்புளில் எண்ணெய் வைப்பதால் எவ்வளவு நன்மை கிடைக்குமென்னு தெரியுமா?
10.03.2017
இங்கு தொப்புளில் எந்த எண்ணெய் வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் பின்பற்றும் சில இயற்கை வைத்தியங்கள் பார்க்க முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே அவைகள் நல்ல பலனை விரைவில் காண்பிக்கும். அதில் ஒன்று தான் தொப்புளில் எண்ணெய் வைப்பது. இந்த பகுதியில் எண்ணெயை தினமும் வைப்பதன் மூலம், நாம் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.இக்கட்டுரையில் தொப்புளில் எந்த எண்ணெய் வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.
கடுகு எண்ணெய்
உதடுகளில் அடிக்கடி வெடிப்பு ஏற்படுகிறதா? மூட்டு வலி உள்ளதா? அப்படியெனில் சிறிது கடுகு எண்ணெயை தொப்புளில் வையுங்கள். தொப்புளுக்கும், உதடு மற்றும் மூட்டுகளுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று கேட்கலாம். ஆனால், உண்மையிலேயே நல்ல தீர்வு கிடைக்கும்.

வேப்ப எண்ணெய்
வேப்ப எண்ணெயை தொப்புளில் வைத்து சிறிது மசாஜ் செய்து வந்தால், அசிங்கமாக வரும் பருக்களின் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயை தொப்புளில் வைத்து வருவதன் மூலம், முகப் பொலிவு அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயில்
தினமும் தொப்புளில் தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயிலை வைப்பதன் மூலம், கருவளம் மேம்படும்.
நெய்
மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா? அப்படியெனில் தினமும் தொப்புளில் நெய்யை வைத்து வாருங்கள்.

விளக்கெண்ணெய்
முழங்கால் வலி உள்ளவர்கள், விளக்கெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் தொப்புளில் வைத்தால், வலி குறையும்.

ஆல்கஹால்
காய்ச்சல் அல்லது சளியால் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியெனில் பஞ்சுருண்டையை ஆல்கஹாலில் நனைத்து, தொப்புளில் வையுங்கள்.

பிராந்தி
மாதவிடாய் கால வயிற்றுப் பிடிப்புக்களில் இருந்து விடுபட, பிராந்தியில் நனைத்த பஞ்சுருண்டையை தொப்புளில் வைத்து வாருங்கள்.

No comments:
Post a Comment