திரு. முருகேசு தியாகராசா (தியாகு) சோளங்கன்,கரணவாய் மேற்கு,கரவெட்டி
யாழ் கரணவாய் மேற்கு சோளங்கனைச் சேர்ந்த திரு.தியாகராசா (தியாகு) அவர்கள் 22.03.2023 (புதன்கிழமை) சென்னையில் காலமானார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறிய தருகின்றோம்.
அன்னார் காலம் சென்ற முருகேசு-இராசம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வரும், அளவெட்டியை சேர்ந்த ..... மருமகனும் .... கணவரும், பிள்ளைகள்.., அமரர் செல்வராசா, சரஸ்வதி, கணேஸ்வரி, செந்திராசா, கந்தராசா ஆகியோரின் அன்பு சகோதரரும், அமரர்களான முருகேசு (சபாரத்தினம்), சின்னத்துரை, கந்தசாமி (K.K) ஆகியோரின் மருமகனும், செல்லப்பாக்கியம் அவர்களின் பெறாமகனும் மற்றும் சின்னத்துரை, சின்னத்தம்பி ஆகியோரின் பெறா மகனும், தெய்வானை, வள்ளியம்மை, கனகமுத்து ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரிகைகள்சென்னையில் இடம்பெற்று தகனம் செய்யப்படும். இத்தகவலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
தகவல் : உறவுகள்
No comments:
Post a Comment