Thursday, December 8, 2022

துயர் பகிர்வு!



திரு. அமிர்தலிங்கம் பாலசிங்கம்
சோளங்கன்,
கரணவாய் மேற்கு,
கரவெட்டி

யாழ் கரணவாய் மேற்கு சோளங்கனைச் சேர்ந்த திரு. பாலசிங்கம் அவர்கள் இன்றையதினம் வியாழக்கிழமை(08.12.2022) சோளங்கனில் இறைபதம் அடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறிய தருகின்றோம்.
அன்னார் காலம் சென்ற அமிர்தலிங்கம் வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு புதல்வரும், லஷ்சுமிப்பிள்ளை அவர்களின் அன்பு சகோதரரும், அமரர் சிவானந்தம் அவர்களின் மைத்துனரும், அமரர்களான முருகேசு, சின்னத்துரை, சின்னத்தம்பி ஆகியோரின் மருமகனும், தெய்வானபிள்ளை, கனகமுத்து அவர்களின் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல் : உறவுகள்

No comments:

Post a Comment