Saturday, November 12, 2022

துயர் பகிர்வு!





திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்  (பேக்கரி ராசன்)
“செல்வம் பேக்கரி”  
சோளங்கன், 
கரணவாய் மேற்கு 
கரவெட்டி  


திரு.  கந்தைய்யா  தவபாலசந்தின் (பேக்கரி ராசன்) அவர்கள் இன்றையதினம்  சனிக்கிழமை  (12.11.2022)  கனடாவில் காலமானார்  என்ற துயர செய்தியினை  ஆழ்ந்த துயருடன்  அறிய தருகின்றோம். 

அன்னார்  யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகவும்,  கரணவாய் சோளங்கனை வாழ்விடமாகவும்  கனடாவை வதிவிடமாகவும்  கொண்டு வாழ்ந்து மறைந்த  திரு. தவபாலசந்திரன் காலம் சென்ற, கந்தைய்யா  ஈஸ்வரி தம்பதிகளின்  அன்பு மகனும், காலம் சென்ற  நல்லைய்யா  மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின்  மருமகனும்,  ஆனந்த மலர்  அவர்களின்  ஆருயிர் கணவரும், சுபரஞ்சனி (வினோ), ரேணுகா (UK), ஜெயந்தன் (பிரபு - கனடா), ஜெனார்த்தனன் (கனடா), கீர்த்திகா, துஷ்யந்தன் (கனடா) ஆகியோரின்  அன்பு தந்தையும், குகேந்திரன், மாறன், கவிதா, அற்புதராசா ஆகியோரின்  மாமாவும்,

சுபீந்தன், சுகீபன், கபிசா, விஷ்ணுவரதன், ஐஸ்விதா ஆகியோரின்  தாத்தாவும், ஜெகபாலசந்திரன்(ஜேர்மனி), குகபாலசந்திரன்(கோபால்), பத்மலோயினி (ராசாத்தி), ஶ்ரீபாலசந்திரன்(கனடா), ரவி பாலசந்திரன்  ஆகியோரின்  அன்பு சகோதரரும் ஆவார்.  

இவ்வறிவித்தலை  உற்றார், உறவினர்,  நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.  

தொடர்புகட்கு:  

மகன் ஜெயந்தன் (பிரபு) - 416-8781427 

ஜனார்த்தன் -  647-4471281  

துஷ்யந்தன்  647-573 6607  

ரேணுகா மகள்  UK 0447403862983  

வினோ மகள் - 094 763317032. 


தகவல்: உறவுகள்

No comments:

Post a Comment