கடந்து,தேசம் கடந்து கரணவாய் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவ, மாணவியர் ரொறன்ரோவில் ஒன்று கூடுகின்றனர். புலம் பெயர் தேசத்தில், இந்த பள்ளியின் பழைய மாணவர் ஒன்று கூடும் நிகழ்வில் கனடாவில் வாழும் அனைத்து பழைய மாணவ, மாணவியரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி காலத்தின் பசுமையான நினைவுகளை நினைவு மீட்கும் நல்ல நாளை தவற விடாமல் அனைத்து மாணவ, மாணவியர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பள்ளியின் சுற்றத்தாரையும் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்களான பழைய மாணவர்கள் கோரியுள்ளனர்.
ஏற்பாட்டாளர்கள்
யா/ கரணவாய் மகாவித்தியாலயம்
பழைய மாணவர்கள் - கனடா
No comments:
Post a Comment