கரணவாய் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து வருகின்றனர். புலத்திலும், தளத்திலும்வாழ்ந்து வரும் பாடசாலையின் பழைய மாணவ மாணவியர் வட்ஸ் அப் குழுமத்தின் ஊடாக ஒன்றிணைந்துவருகின்றனர். நீங்களும் பாடசாலையின் மாணவராகவோ, மாணவியாக இருந்து What’s App குழுமத்தில்இணைந்து கொள்ள விரும்பினால் உங்கள் கையடக்க தொலைபேசி இலக்கத்தை எமக்கு inbox ஊடாக அனுப்பி வைக்கலாம்.
🙏நன்றி
பழைய மாணவர், மாணவியர்
யா/ கரணவாய் மகாவித்தியாலயம்
No comments:
Post a Comment