திரு.சுப்பிரமணியம் சதானந்தம்(சதா/ஆனந்தி)
கல்லுவம், கரணவாய் மேற்கு,
கரவெட்டி
வடமராட்சியின் கரணவாய் மேற்கு கல்லுவத்தை சேர்ந்த திரு. திருமதி. சுப்பிரமணியம் (வாத்தியார்/ஆசிரியர்)அவர்களின் அன்பு புதல்வர் திரு. சதானந்தம் (சதா) அவர்கள் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை(22.10.2021) இறைநிலையடைந்தார் என்றார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்ததுயருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
அன்னார் திருமதி தர்மலிங்கம், சச்சிதானந்தம், தயானந்தம் ஆகியோரின் அன்பு சகோதாரரும் காலம் சென்ற டாக்டர் தர்மலிங்கம் அவர்களின் மைத்துணரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
No comments:
Post a Comment