Wednesday, May 19, 2021

துயர்பகிர்வு

திரு.செல்வராசா மகேசன்(சிவபாக்கியம்)
சோளங்கன்
கரணவாய் மேற்கு
கரவெட்டி

கரணவாய் மேற்கு சோளங்கனைச் சேர்ந்த திரு. செல்வராசா(அப்பன்) அவர்கள் இன்றையதினம் இயற்கை எய்தினார் என்ற துயரசெய்தியினை ஆழ்ந்த துயருடன் தெரிவித்து கொள்கின்றோம். 

அன்னார் காலம்சென்ற அமரர் சிவபாக்கியம்(மகேசன்), தவமணி தம்பதிகளின் அன்பு புதல்வரும், திரு.திருமதி.கந்தசாமி குணராணி தம்பதியினரின் மருமகனும், கவிதா அவர்களின் ஆரூயிர் கணவரும், சாணு, லட்சி, காயா ஆகியோரின் அன்பு தந்தையும், யோகரத்தினம்( சுவிஸ்), தேவரத்தினம்(மையூரன்-சுவிஸ்),ஸ்ரீஸ்காந்தராசா(குட்டி), தறுமரத்தினம்(ராசன்-லண்டன்), செல்வராணி(தேவி),கமலாதேவி(கனடா), ஜெயராசா(கனடா) ஆகியோரின் அன்பு சகோதரரும், இந்திரன்(லண்டன்), கோமதி(லண்டன்), பபி(லண்டன்) ஆகியோரின் மைத்துணரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

தகவல்: உறவுகள்


No comments:

Post a Comment