Monday, May 10, 2021

நெல்லியடியில் முககவசம் அணியாதோருக்கு அபாராதம்!



அண்மையில் முககவசம் அணியாமல் வீதியில் நடமாடிய 17 பேருக்கு ரூபா 1500 வீதம் பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் பொ.கிரிஸாந்தன் தீர்ப்பளித்தார். 

நெல்லியடி பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது தண்டப்பணம் விதிக்கப்பட்டவர்கள் வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் 1500 ரூபா அபாராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

No comments:

Post a Comment