திரு. இராசைய்யா விஜயன்
சோளங்கன்
கரணவாய் மேற்கு
கரவெட்டி
யாழ் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் சோளங்கன் கரணவாய் மேற்கினை வதிவிடமாகவும் கொண்ட திரு. இராசைய்யா விஜயன் அவர்கள் கடந்த புதன்கிழமை(07.04.2021) சோளங்கனில் காலமானார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் தெரிவித்து கொள்கின்றோம்.
அன்னார் காலம் சென்ற இராசைய்யா இராசம்மா தம்தியினரின் அன்பு மகனும், காலம் சென்ற கந்தைய்யா பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும், றஞ்சனி (சின்னது) அவர்களின் அன்புகணவரும்,தாட்சாயினி(ஜேர்மனி), ஜங்கரன் (பிரான்ஸ்) அவர்களின் அன்பு தந்தையும், ராசாத்தி, காலம் சென்ற சரஸ்வதி, முன்னைநாள் நெல்லியடி வர்த்தகர் தர்மலிங்கம் (ராஜிரெக்ஸ்ரைல்ஸ்/கந்தைய்யா அன்சன்), இந்திராணி மற்றும் செல்வராணி ஆகியோரின் மைத்துணரும், காலம் சென்ற நடுவில், இரத்தினம், சாந்தம், சிவகுருநாதர் ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.
தொடர்புகளிற்கு:
திருமதி.றஞ்சினி விஜயன்: 094770091862 (இலங்கை)
மகள் தாட்சாயினி :917623246041 (ஜேர்மனி)
மகன் ஜங்கரன்: 033766757783 (பிரான்ஸ்)
-தகவல் உறவுகள்

No comments:
Post a Comment