கரவெட்டி பனை தென்னை வள சங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான நவீன சாதனம் நேற்றையதினம் வழங்கப்பட்டது. யாழ் காரைநகர் பனை அபிவிருத்திச்சபை உற்பத்தி நிலையத்தில் வைத்து இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஸாந்த பத்திராயவினால் வழங்கப்பட்டது. இதன் மூலம் பனம்சக்கரை மாதமொன்றிற்கு 3000கிலோ கிராம் உற்பத்தி செய்யமுடியும் என பனை அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment