Thursday, February 11, 2021

நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடியவர் கைது!

தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை திருடி விறக்க முற்பட்டவர் நெல்லியடி பொலிசாரால் கடந்த செவ்வாய்கிழமை(09.02.2021) நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தென்மராட்சி மீசாலை உசன் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment