Wednesday, January 6, 2021

கஞ்சாவுடன் வந்தவர் அந்திரான் பகுதியில் கைது!

நேற்று (05.01.2021)செவ்வாய் இரவு கரணவாய் அந்திரான் பகுதியில் கஞ்சாவுடன் மோட்டார் சையிக்கிளில் வந்த இருவரை பொலிசார் மறித்து சோதனையிட முயன்றபோது மோட்டார் சையிக்கிளின் பின்பகுதியில் இருந்துவந்தவர் கொண்டுவந்த பொதியை பற்றைக்குள் வீசிவிட்டு தப்பிச்செல்ல மோட்டார் சையிக்கிளை ஒட்டியவர் பொலிசாரிடம் மாட்டிக்கொண்டார்.

No comments:

Post a Comment