Sunday, January 10, 2021

கசிப்பு வைத்திருந்தவர் குஞ்சர்கடையில் கைது!


கரணவாய் குஞ்சர்கடை பகுதியில் கசிப்பு வைத்திருந்த ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார், குஞ்சர்கடை கொலின்ஸ் விiயாட்டு மைதானத்திற்கு பின்புறமாக உள்ள பகுதியில் ஒருவர் கசிப்பு வைத்திருப்பதாக நெல்லியடி பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து  3 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதேவேளை நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை முனியப்பர் கோயில் பகுதியில் இருந்தும் பொண்ணொருவரிடம் இருந்து 1.5 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவ் பெண்ணும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment