நெல்லியடி பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள டயலோக் நிறுவனம் நேற்று செவ்வாய்கிழமை(05.01.2021) முதல் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை புலோலி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்ற இடங்களை சுகாதார பிரிவு தனிமைபடுத்தி வரும் நிலையிலேயே நெல்லியடி டயலோக் நிறுவனமும் மூடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment