கரவெட்டி பகுதியில் நிதிமோசடியில் ஈடுபட்ட ஒருவர்(05.01.2021) நேற்றுக்காலை பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நெல்லியடி பொலிசாரிடம் கையளிக்கப்பட்டார்.
நெல்லியடி மத்தியகல்லூரி அபிவிருத்தி, கரவெட்டி பிரதேச செயலக நிவாரணம், நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழக வளாச்சியென கூறி நிதிமோசடியில் ஈடுபட்டுவருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், இதனால் விழிப்படைந்த மக்கள் நிதிசேகரிப்பில் ஈடுபட்டுவந்த நபரை மடக்கி பிடித்து நெல்லியடி பொலிஸில் ஒப்படைத்தனர்.
பொலிசார் மேற்கொண்டுவந்த விசாரணையில் கடந்த திங்கள் கிழமை முதல் இவ்வாறான நிதிசேகரிப்பில் ஈடுபட்டது ஆரம்ம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுஇ

No comments:
Post a Comment