Friday, January 29, 2021

வடமராட்சியில் உருவாகிவரும் இயற்கை உர உற்பத்தி நிலையம் விரைவில் திறப்பு!!


இலங்கையிலே முதல் இயற்கை  நிறுவனம்  வடமராட்சி மண்ணில்  உதயமாகின்றது.  கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபைக்க உட்பட்ட கரவெட்டி  “முள்ளி” பகுதியில் உருவாகியுள்ள  பசளை நிறுவனம்  வரும் மாதம் இயங்கவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 

No comments:

Post a Comment