Friday, January 29, 2021

மண்டான் குப்பை கொட்டும் பகுதி விரைவில் மூடல்!!


கரவெட்டி  பிரதேச சபைக்கு உட்பட்ட  பகுதியில்  அமைந்திருக்கும்  பகுதியை விரைவில் மூடுவதற்கு பிரதேச சபை  எண்ணியுள்ளது.  

அப்பகுதியில்  பிற பகுதிகளில் இருந்தும் கொண்டு வந்து கொட்டப்படும்  குப்பைகளால் அப்பகுதில் துர்நாற்றம்  ஒரு புறமும்  அண்டைய பகுதிகள் வீசும் காற்றினால் அள்ளி வீசப்பட்டு  தூய்மையற்றும்  சுகாதார சீரற்று காணப்படுவதாகவும்  அப்ப பகுதி பொதுமக்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வரும்  நிலையிலேயே  இதனை மூடுவதற்கு கரவெட்டி பிரதேச செயலகம் எண்ணியுள்ளது. 

மண்டான்  குப்பை கொட்டும்  பகுதியென்பது  ஐந்து வீட்டு திட்டம் (பழைய)  அல்லது நந்தியான்  நோட் எனும் பகுதியில் அமைந்துள்ளது. என்பதும் குறிப்பிடதக்கது. 

No comments:

Post a Comment