Thursday, January 21, 2021

துயர் பகிர்வு


 

திருமதி. ஆறுமுகம் பரமேஸ்வரி

சோளங்கன், கரணவாய் மேற்கு 

கரவெட்டி

யாழ்  கரணவாய்  மேற்கு  சோளங்கனைச்  சேர்ந்த  திருமதி.  ஆறுமுகம் பரமேஸ்வரி அவர்கள் இன்றைய தினம்  இறைபதம் அடைந்தார் என்ற துயர செய்தியினை  ஆழ்ந்த துயருடன்  தெரிவித்து  கொள்கின்றோம்.

அன்னார் காலம் சென்ற  ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,  நடேஸ், செல்லம்மா (செல்லம்) அவர்களின் பாசமிகு மகளும்,  கந்தைய்யா  பார்வதி தம்பதியினரின்  மருமகளும்,  அருந்தவராசா (தவம் - சுவிஸ்), குகேந்திரன், கிருஸ்ணராசா (மகேந்திரன்-பெல்ஜியம்), விமலாதேவி (விமலா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும், விஜியா(சுவிஸ்), வினோ,தயாபரன், ஜனா, ஆகியோரின் மாமியும், சந்தோஸ், சங்கீத், சுபிதரன், சுகிதரன், அயேஸ், அகேஸ், அயிஸா, அஸ்மிதா, அச்சயன் ஆகியோரின் அப்பம்மா, அம்மம்மாவும்,

காலம் சென்ற தவமணி  மற்றும்  கனகரத்தினம்,  புவனேஸ்வரி (புவனேஸ்) அன்பு சகோதரியும்,  காலம் சென்ற  தம்பிப்பிள்ளை,  பாலசுந்தரம்,  இரத்தினம்,  மகேஸ்வரி,  வெள்ளையப்பா (வெள்ளக் குட்டி)  மற்றும் மயில் வாகனம் (தம்பியய்யா - கனடா), காலம் சென்ற  மகேசன் (சிவபாக்கியம்), வள்ளியாச்சி, விஸ்வலிங்கம்(மணியம் ட்றைக்டர்)  ஆகியோரின் மைத்துணியும் ஆவார். 

அன்னாரின் இறுதி  கிரிகைகள் நாளைய தினம்  வெள்ளிக்கிழமை  இடம்பெற்று பூவரசன் திட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்  ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். 

குறிப்பு:விபரங்கள் எதுவும் தவறவிட்டிருப்பின் தவறுக்கு வருந்துகிறோம்


மேலதிக தொடர்புகளிற்கு

அருந்தவராசா(சுவிஸ்-தவம்):0041763484827

விஜயா(மருமகள்- சுவிஸ்):0041787408027

குபேந்திரன்(மகன்):0094761187352

மகேந்திரன்(மகன்-பெல்ஜியம்) : 0032468250553

விமலா(மகள்):00944778333018

தகவல் : உறவுகள் 

No comments:

Post a Comment