வல்லை முனியப்பர் கோயிலுக்கு அண்மையாக மோட்டார் சையிக்கிள் ஒன்றும் துவிச்சக்கர வண்டி ஒன்றும் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் இமையாணன் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் தற்போது மந்திகை அரசினர் வைத்தியசாலைலக்கு கொண்டு விரையப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment