Tuesday, January 12, 2021

கப்பூது பகுதி நெற்பயிர்கள் அடைமழையால் பாதிப்பு!!


நேற்றையதினம் பெய்த அடைமழையால் வடமராட்சி பகுதியின் கப்பூது, கிராய், கிராம்பத்தனை பகுதியில் கதிர்வருவதற்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அழிவடையும் நிலையில்.  இப்பகுதி மக்கள் "மொறுங்கன்" இன நெல்வகைகளையே பயிரிட்டு வருவது அதிகம், இவ் இன நெற்பயிர்கள் மடிந்துவிழுந்து வெள்ளத்தில் மூள்குவதால் அவை அழிவடையகூடிய ஆபாத்தை எதிர்நோக்கியுள்ளன.

No comments:

Post a Comment