Friday, December 18, 2020

துயர் பகிர்வு


திருமதி.கணபதிப்பிள்ளை(கதிரிப்பிள்ளை)  இராசம்மா/சின்னம்மா  

சோளங்கன்

கரணவாய் மேற்கு 

கரவெட்டி


கரணவாய் மேற்கு சோளங்கனைச்சேர்ந்த திருமதி. கணபதிப்பிள்ளை (கதிரிப்பிள்ளை) இராசம்மா (சின்னம்மா) அவர்கள் 18.12.2020 இன்றையதினம் இயற்கை எய்தினார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் தெரிவித்து கொள்கின்றோம். 

அன்னார் காலம் சென்ற திரு. கணபதிப்பிள்ளை (கதிரிப்பிள்ளை) அவர்களின் அன்பு மனைவியும் திரு. சண்முகலிங்கம் (கனடா), கணேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு அம்மாவும் ஆவார், இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். 

தகவல் உறவுகள்

No comments:

Post a Comment