Friday, May 8, 2020

துயர் பகிர்வு



திரு. சண்முகம் குருகுலசிங்கம்(சின்னவர்) 
சோளங்கன், 
கரணவாய் மேற்கு, 
கரவெட்டி 

கரணவாய் மேற்கு சோளங்கனைச் சேர்ந்த திரு. சண்முகம் குருகுலசிங்கம்(சின்னவர்) அவர்கள் இன்றையதினம் சனிக்கிழமை(09.05.2020) இறைநிலை அடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் தெரிவித்து கொள்கின்றோம்.

அன்னார் காலம் சென்ற  திரு. சண்முகம் சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்புமகனும், காலம் சென்ற வாமதேவர் தங்கம்மா தம்பதிகளின் மருமகனும், ஜெகதீஸ்வரி  அவர்களின் ஆருயிர் கணவரும், தர்சினி(பின்லாந்து), தர்சன்(பின்லாந்து), மிதுர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெயராசா  ( பின்லாந்து-ஜெயம்) அவர்களின் மாமாவும்,  தருண், அபிஷா  ஆகியோரின்  தாத்தாவும், காலம் சென்ற தங்காமணி, சித்திரம், நவரத்தினம்(அரியகுட்டி), வள்ளிப்பிள்ளை , தங்கமுத்து, மற்றும் அன்னம், சாந்தம், தேவராசா(தேவர்) ஆகியோரின் அன்பு சகோதரரும், ஜெயராணி(சுவிஸ்), நாகேந்திரராசா(கொழும்பு), தவயோகநாதன்(தவம்-லண்டன்), நேசமலர்(அளவெட்டி), விஜயராணி(கனடா), பாஸ்கரலிங்கம்(ரவி-லண்டன்), பகிரதி(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார், இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

குறிப்பு: குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் தவறும்பட்சத்தில் எமக்கு அறியத்தரவம்)

00358442722832 -மகன் தர்சன் (பின்லாந்து)
00358442722832 -மகள் தர்சினி  (பின்லாந்து) 
0770799450 - வீடு  

தகவல்: உறவுகள்

No comments:

Post a Comment