உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர். 26வயதுடைய எஸ்.ஜீவசங்கரி என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டவராவர். மேலதிக விசாரணையை வல்வெட்டித்துறை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments:
Post a Comment