Friday, May 15, 2020

கொரோனாவால் வடமராட்சி வாசி மரணம்!

கொரோனா நோய் தொற்று காரணமாக வடமராட்சி வாசியொருவர் லண்டனில் மரணமடைந்துள்ளார். புலோலி குரும்பசிட்டி பகுதியைச் செர்ந்த கிருஸ்னபிள்ளை சத்தியோகன் என்பவரே உயிரிழந்தார்.இவர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை லண்டனில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment