Saturday, April 4, 2020

துயர்பகிர்வு


திரு. கணபதிபிள்ளை நாகலிங்கம்(மகாலிங்கம்)  
சோளங்கன் / திருமலை    
கரணவாய் தெற்கு  
கரவெட்டி     

யாழ் கரணவாய் தெற்கு  சோளங்கனை  பிறப்பிடமாகவும்  மயிலிட்டி,  திருமலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. கணபதிபிள்ளை நாகலிங்கம் (மகாலிங்கம்)  அவர்கள்  இன்றைய தினம்  04.04.2020  திருகோணாமலையில் இறை நிலையடைந்தார் என்ற துயர செய்தியினை  ஆழ்ந்த துயருடன்  தெரிவித்து கொள்கின்றோம். 

அன்னார் காலம் சென்ற திரு. திருமதி. கணபதி பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,  இன்பமலர் (மயிலிட்டி)  அவர்களின் ஆருயிர் கணவரும்,  கந்தசாமி (திருகோணாமலை),  இராசம்மா,  காலம் சென்ற  பொன்னுச்சாமி (CTB பருத்தித்துறை),  பரமசாமி அவர்களின்  அன்பு சகோதரரும்  ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.    

குறிப்பு:  பிள்ளைகள், பேரபிள்ளைகள்  ஏனைய உறவினர் குறித்த விபரங்கள் தெரியாதமையினால் பதிவேற்றம் செய்யப்படவில்லை

No comments:

Post a Comment