ஊரடங்கு சட்டத்தை மீறிய 15 பேர் வடமராட்சியில் கைது!
ஊரடங்கு சட்டத்தை மீறிய 11 பேர் நெல்லியடி பொலிசாரால் நேற்றைய தினம் (07.04.2020)கைது செய்யப்பட்டதுடன் வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பருத்தித் துறையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment