திருமதி.பொன்னைய்யா நல்லம்மா (பவளம்)
சோளங்கன்
கரணவாய் மேற்கு
கரவெட்டி
யாழ் கரணவாய் மேற்கு, கரவெட்டி, "சோளங்கனைச்" சேர்ந்த திருமதி. பொன்னைய்யா நல்லம்மா (பவளம்) அவர்கள் இன்றையதினம் இறைநிலை அடைந்தார் என்ற துயர செய்தியினை அறியத்தருகின்றோம்.
அன்னார் காலம் சென்ற பொன்னைய்யா அவர்களின் ஆரூயிர் மனைவியும் இரத்தினேஸ்வரி (கிளி), சற்குணம்(சுவிஸ்), காலம்சென்ற தேவி, வனிதராணி (ஆச்சன்), சாந்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அம்மாவும், காலம் சென்ற நல்லதம்பி (சாமியார்) , செல்லம்மா தங்கம்மா ஆகியோரின் சகோதரியும், சித்திரா தேவி (சுவிஸ்), தேவராசா, சிவயோகநாதன் (கம்பளை), தம்பிராசா (ராசா சுவிஸ்) ஆகியோரின் மாமியும், ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
குறிப்பு: மருமக்கள், பேரப்பிள்ளைகள் குறித்த பெயர் விபரங்கள் தெரியாதமையினால் பதிவிடப்படவில்லை
எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கிறோம்
ReplyDelete