திருமதி.சிவகுருநாதர் இந்திராணி (அம்மன்)
சோளங்கன்
கரணவாய் மேற்கு
கரவெட்டி
யாழ் கரணவாய் மேற்கு சோளங்களைச் சேர்ந்த திருமதி. சிவகுருநாதர் இந்திராணி(அம்மன்) அவர்கள் இறை நிலையடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் தெரிவித்து கொள்கின்றோம்.
அன்னார் காலம் சென்ற திரு.திருமதி. கந்தைய்யா தம்பதியினரின் அன்பு மகளும், சிவகுருநாதர் அவர்களின் ஆரூயிர் துணைவியும், வித்தியா (அனுஷா - சுவிஸ்), தனஞ்சயன் (அப்பு பிரான்ஸ்), துவாரகா (சுவிஸ்), பவதாரணி (பிரான்ஸ்), துஷியந்தி ஆகியோரின் பாசிமிகும் அம்மாவும், இராசாத்தி, காலம் சென்ற சரஸ்வதி, தருமலிங்கம் ( முன்னைநாள் ராஜி ரெக்ஸ் / கந்தைய்யா அன்சன் நெல்லியடி), ...., செல்வரணி (செல்லம்) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
குறிப்பு: மருமக்கள், பேரப்பிள்ளைகள் ,எனைய உறவுகள் குறித்த பெயர் வியங்கள் எமக்கு தெரியவில்லை அதனால் பதிவேற்றம் செய்யப்படவில்லை
தகவல்: உறவுகள்
No comments:
Post a Comment