Sunday, April 12, 2020

துயர் பகிர்வு


திருமதி. கந்தைய்யா தங்கம்மா   
சோளங்கன்  
கரணவாய் மேற்கு, 
கரவெட்டி   

யாழ்  கரணவாய் மேற்கு சோளங்கனை சேர்ந்த   திருமதி. கந்தைய்யா தங்கம்மா அவர்கள் இறை நிலை  அடைந்தார் என்ற  துயர செய்தியினை  ஆழ்ந்த துயருடன் தெரிவித்து கொள்கின்றோம். 

அன்னார்  காலம் சென்ற திரு. திருமதி.  வேலுப்பிள்ளை வள்ளிமுத்து தம்பதியினரின்  அன்பு மகளும்  காலம் சென்ற  திரு.கந்தைய்யா  அவர்களின் அன்பு மனைவியும்,  மகேந்திரகுமார் (சொக்கன்),  கோமதி  ஆகியோரின்  பாசமிகு  அம்மாவும்,  தியாகராஜா  (தியாகு விஸ்வமடு),  சிந்தா, துரையன், ராணி ஆகியோரின் அன்பு சகோதரரும்  ஆவார்.  


இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள்  ஏற்று கொள்ளுமாறு கேட்டு  கொள்ளப்படுகின்றனர்.

No comments:

Post a Comment