செல்வி பிரவீனா பேரன்பநாதன் (பேரம்பலம்)
லண்டன்(UK)
யாழ் கரணவாய் மேற்கு சோளங்கனை பிறப்பிடமாகவும் நெல்லியடி மற்றும் வவுனியா,லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பேரன்பநாதன் பிரவீனா அவர்கள் இன்றைய தினம் இயற்கை எய்தினார் என்ற துயர செய்தியை ஆழ்ந்த துயருடன் தெரிவித்து கொள்கின்றோம்.
அன்னார் பேரம்பலம் சந்தானம் (காலம் சென்ற) தம்பதிகளின் அன்பு மகளும் கார்த்தீபன்(தீபன் வவுனியா) , தம்பி அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு சகோதரியும், காலம் சென்ற திரு.திருமதி. பொன்னுத்துரை தம்பதிகளின் பேத்தியும், குகநாதன் (குகன் - சுவிஸ்) அவர்களின் பெறா மகளும், தணிகாசலம் வள்ளிநாயகியின் மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
தகவல் : உறவுகள்
No comments:
Post a Comment