Wednesday, March 11, 2020

துயர் பகிர்வு


திரு.முருகேசு  சின்னராசா (சோதி) 
சோளங்கன் / வல்வெட்டி   
கரணவாய் மேற்கு  
கரவெட்டி    

யாழ் கரணவாய் மேற்கு சோளங்கனை பிறப்பிடமாகவும்,  வல்வெட்டியை   வதிவிடமாகவும்  கொண்ட  முருகேசு சின்னராசா  (சோதி - கராஜ்)  அவர்கள் இன்றைய தினம் இயற்கை  எய்தினார் என்ற துயர செய்தியினை  ஆழ்ந்த துயருடன் தெரிவித்து கொள்கின்றோம்.  


அன்னார் காலம்  சென்ற  முருகேசு  சின்னம்மா தம்பதிகளின்  அன்பு மகனும்,  மனைவி, பிள்ளைகள், காலம் சென்ற  முத்து (கப்பூது), சிவானந்தம்,  இரத்தினம்  மற்றும்  திரவியம், சின்னதங்கம் (செல்லா) ஆகியோரின் அன்பு சகோதரரும், காலம் சென்ற தம்பைய்யா  நாகமுத்து ஆகியோரின் பெறாமகனும், காலம் சென்ற  பத்மநாதன் (பற்பர்- சுருட்டு தெழிற்சாலை,மண்டான்),மாசிலாமணி ஆகியோரின்  உடன்பிறவா சகோதரரும் ஆவார்.
  
இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.  


தகவல் : உறவுகள் 

No comments:

Post a Comment