முருகேசு செல்வராசா
சோளங்கன்-மலேசியாவை
கரணவாய் மேற்கு
கரவெட்டி
யாழ் கரணவாய் மேற்கு சோளங்கனை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட முருகேசு செல்வராசா(மலேசியா) அவர்கள் இன்றையதினம் இயற்கை எய்தினார் என்ற துயரசெய்தியினை ஆழ்ந்த துயருடன் தெரிவித்து கொள்கின்றோம்.
அன்னார் காலம் சென்ற முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், தியாகராசா(தியாகு-இந்தியா), சரஸ்வதி, கணேஸ்வரி, செந்திராசா(செந்தி) கந்தராசா(கந்தா-சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,மற்றும் மைத்துனர், மைத்துனி, மருமக்கள், பெறாமக்கள் பெயர்கள் சரிவர எமக்கு தெரியாததினால் பதிவிடபடவில்லை.
காலம் சென்ற முருகேசு(சபா), சின்னத்துரை, கந்தசாமி ஆகியோரின் மருமகனும், செல்லப்பாக்கியத்தின் பெறாமகனும், அமர்களான சின்னத்துரை, சின்னத்தம்பி ஆகியோரின் பெறாமகனும், தெய்வானை, வள்ளியம்மை, கனகமுத்து ஆகியோரின் மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: உறவுகள்
No comments:
Post a Comment