யாழ் கரணவாய் தெற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஆசிரியர் கந்தைய்யா சண்முகசுந்தரம் (சண் மாஸ்ரர் அவர்கள் இன்றையதினம் 29.12.2019 ஞாயிற்றுக்கிழமை இறைநிலையடைந்தார் என் துயர செய்தியினை அறியத்தருகின்றோம்.
அன்னார் ஒய்வுபெற்ற முன்னைநாள் இராசயனவியல் ஆசிரியர் சண்முகசுந்தரம்(சண் மாஸ்ரர்) உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி, ஹொட்லி கல்லூரி,பலாலி ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆகியவற்றின் ஆசிரியருமாவார்.
அன்னாரது இறுதி கிரிகைகள் 31.12.2019 செவ்வாய்கிழமை கரணவாய் தெற்கு,கரவெட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பூவரஆசிரியருமாவார்சன்திட்டி இந்து மாயாணத்திற்கு தகன கிரிகைகளிற்காக எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், மாணவர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக தொடர்புகட்கு:

No comments:
Post a Comment