Thursday, October 17, 2019

கரவெட்டி பிரதேச செயலக வட்டத்திற்கு உட்பட்டோருக்கு தைய்யல் இயந்திரம் திருத்தும் பயிற்சி!!

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்டவர்களுக்கான தையல் இயந்திரம் திருத்தும் பயிற்சிநெறி கரவெட்டி விதாதா வளநிலையத்தினால் இலவசமாக நடத்தப்படவுள்ளது.

மேற்படி பயிற்சியினை பெறவிரும்புவோர் சுயவிபரங்களை எதிர்வரும் திங்கள் கிழமைக்கு முன்னர் விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர், விதாதா வளநிலையம் பிரதேச செயலகம் கரவெட்டி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு 0777466067 அல்லது 0771869015 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பிரதேச செயலர் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment