சோளங்கள் கிராமத்திற்கு அண்டைய கிராமமான மண்டான் கிராமத்தில் மதுவரி திணைக்களம். மண்டான் நேசவு சாலை அமைந்துள்ள பகுதியில் மதுவரி திணைக்களம் அமைக்கும் பணி இடம் பெற்று வருகின்றது.
அனுமதி பெறப்படாமல் பனையில் பதனீர்(கள்ள) எடுத்தல், எடுக்கப்படும் பதனீர் சட்டவிரோதமாக விற்றல், கசிப்பு காய்ச்சுதல், சட்டவிரோத மதுபான விற்பனை என்பனவற்றை மதுவரி திணைக்களமே கட்டுபடுத்தி வருகின்றது.

No comments:
Post a Comment