நெல்லியடி பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் திருமதி.நளினி சுபாகரன் உத்தரவிட்டார். நெல்லியடி நகரில் 950 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை பருதித்துறை நீதிமன்றில் முற்படுத்தியபோதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment