நெல்லியடி மத்திய கல்லூரியில் நான்கு சீமாட் வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளன. மத்திய கல்வி அமைச்சினால் சிறந்த பாடசாலை செயற்திட்டத்தின் கீழ் இந்த கல்லூரியில் சீமாட் வகுப்பறைகள் உருவாக்குவதற்கு இருபது இட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக் கல்லூரியில் உள்ள வகுப்பறைகளில் நான்கினை சீமாட் வகுப்பறைகளாக மாற்றம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment