Saturday, August 24, 2019

மதுரை மீனாட்சி அம்மன் தீர்தோற்சவம்!

சோளங்கன் கிராமத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும்  மதுரை மீனாட்சி அம்மன் தீர்த்தோற்சவம் இன்றைய தினம் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.  பக்தர்கள் புடை சூழ  பிரத்தியேகமாக  அமையப்பெற்ற நீர் தடாகத்தில்  அம்மாள் தீர்த்தமாடிய  அரிய காட்சியை காண முடிந்தது.

No comments:

Post a Comment