Friday, August 23, 2019

சிறப்பாக இடம்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் ரதோற்சவம்!

இன்றைய தினம்  சோளங்கள் மதுரை மீனாட்சி அம்மனின் ரதோற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.  பக்தர்களின் ஆரோக கோஷம் முழங்கிட   காவடிகள், கற்பூர சட்டிகள்  என  தமது நேர்த்திகளை  நிவர்த்தி செய்ய, அம்மனுக்காக வடிவமைக்கப்பட்ட  ரதத்தில்  அம்மாள்  வீதி உலா வந்து  பக்தர்களிற்கு  அருள் பாலித்த அருட்பெரும் கண்கொள்ளா காட்சியை காண முடிந்தது.  உற்சவம் ஆராம்பித்த கடந்த வியாழகிழமையில் (08.08.2019)இருந்து சோளங்கன் கிராமம்  இறை பக்தியுடன்  அம்மனின் பாடல்கள் ஒலிக்க பக்தி பரவசத்துடன் காண முடிகின்றது.

No comments:

Post a Comment