Sunday, August 25, 2019

மதுரை மீனாட்சி அம்மனின் பூங்காவனம்!!

சோளங்கன் மதுரை மீனாட்சி  அம்மாளின்  பூங்காவனத்துடன்  நிறைவுக்கு வந்தது.  அம்மாளின்  வருடாந்த உற்சவம். கடந்த 10 தினங்களாக  இடம் பெற்றுவந்த அம்மாளின்  உற்சவம் இன்றைய  பூங்காவனத்துடன்  நிறைவு பெற்றது.  

அலங்கரிக்கப்பட்ட நிலையில்  அம்மாள்  வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துகொண்டிருக்கும்  காட்சி  பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.  .இவ் உற்சவ காலம் இடம் பெற்று வந்த கடந்த  10 தினங்களும்  அம்மனின் பாடல்கள் ஒலிக்க,  ஆரோகர  கோஷம் விண்ணை தொட  மிகவும்  பக்திபூர்வமாகவே  சோளங்கன் கிராமம் இருந்தது  என்றால் மிகையல்ல. 

No comments:

Post a Comment