Wednesday, August 7, 2019

துயர் பகிர்வு


திருமதி.பொன்னுத்துரை ஈஸ்வரி
சோளங்கன் 
கரணவாய் மேற்கு

ரணவாய் மேற்கு சோளங்கனைச் சேர்ந்த திருமதி. பொன்னுத்துரை ஈஸ்வரி அவர்கள் இறைநிலை அடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் தெரிவித்து கொள்கின்றோம்.


அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னுத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
பத்மினி(வவா- இந்தியா), நந்தினி(பவானி- இலங்கை), ஜெயந்தினி(ஜெயந்தி- லண்டன்), சிவாஜினி(சிவா- இலங்கை), காலஞ்சென்ற குமுதினி, மதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோதிநாயகம்(லண்டன்), தயாபரன்(இலங்கை), மோகன்(லண்டன்), நாதன்(இலங்கை), பெற்றி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
பரமேஸ்வரி(கிளி- ஆவரங்கால்) அவர்களின் ஆருயிர் சகோதரியும்,
காலஞ்சென்ற தேவராஜா அவர்களின் அன்பு மைத்துனியும்,
சிவலிங்கம்(அல்பேட்- டென்மார்க்), நடேசலிங்கம்(லூக்கா- இத்தாலி), விஜயபாரதி(விஜி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
கோகிலன், ஜெனார்த்தனி, புவியரசி, நிறோயினி, குமுதன், தபோயனன், அருட்செல்வி துசியந்தி, அயந்தன், டனுசியா, கரிகாலன், ஜெயநிசா, மாதியன், மெறிட்டா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-08-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில்  கரணவாய் மேற்கு, கரவெட்டி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர்  பூவரசன்திட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: உறவுகள்

No comments:

Post a Comment