நெல்லியடி நகரில் மாவாப் பாக்குடன் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கள்கிழமை மாலை நெல்லியடி மகாத்மா வீதியில் மாவாப் பாக்குடன் ஒருவர் நடமாடுவதாக நெல்லியடி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிசார் மாவாப் பாக்குடன் நின்ற இளைஞரை கைது செய்தனர். அவரிடமிருந்து மூன்று மாவாப் பாக்கு பை கைப்பற்றப்பட்டதாக நெல்லியடி பொலிசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment