Tuesday, February 26, 2019

துயர்பகிர்வு


திரு. கணபதிப்பிள்ளை சிவஞானம் (சின்னகிளி)  
கரணவாய் மேற்கு
சோளங்கன்
கரவெட்டி  

கரணவாய் மேற்கு சோளங்கனை   பிறப்பிடமாகவும்,  பிரான்ஸை   வசிப்பிடமாகவும் கொண்ட  திரு.  சிவஞானம் (சின்ன கிளி) அவர்கள் 25.02.2019 (செவ்வாய் கிழமை)   பிரான்ஸில் இறை நிலை அடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறிய தருகின்றோம்.  

அன்னார் காலம் சென்ற  திரு. திருமதி  கணபதி பிள்ளை  இராசம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும்,  காலம் சென்ற   தில்லை நடராசா (இராசா தம்பி),  வசந்தமலர்  (கைதடி), புஸ்பமலர்  ஆகியோரின்  சகோதரரும் ஆவார்  

இவ் அறிவித்தலை   உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர் . 

குறிப்பு : மனைவி, பிள்ளைகள் உட்பட சிலரது பெயர்கள்  தெரியாதமையால்  உள்ளடக்க படவில்லை , கிடைத்ததும் இணைத்து கொள்கின்றோம்.

தகவல்: உறவுகள்

No comments:

Post a Comment