Friday, December 21, 2018

  
திருகுமாரவேலு  சிவகுமார் (சின்ன கண்ணன்
கரணவாய் மேற்கு
கரவெட்டி

யாழ்  கரணவாயை பிறப்பிடமாக கொண்டவரும்  டென்மார்க் நாட்டை வதிவிடமாகவும்  கொண்ட   திரு.குமாரவேலு சிவகுமார் (கண்ணன்) அவர்கள் இன்றைய தினம் இறை நிலை அடைந்தார் என்ற துயர  செய்தியினை ஆழ்ந்த துயருடன் தெரிவித்து கொள்கின்றோம்.   அன்னார் காலம் சென்ற குமாரவேலு அவர்களின் அன்பு புதல்வரும்,  அன்னம்மா குருகுலசிங்கம் (லண்டன்)  அவர்களின் மருமகனும், காலம் சென்ற சின்னவர் மெக்கனிக் ,  ராசா(உடுப்பிட்டி ப.நோ, ச),  தம்பு (லண்டன்)  ஆகியோரின் பெறா மகனும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளப்படுகின்றனர்.  அன்னாரின் இறுதி கிரிகைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.  

தகவல் : நண்பர்கள்

No comments:

Post a Comment