திருமதி. பொன்னம்பலம் பாக்கியம்
சோளங்கன்
கரணவாய் மேற்கு
கரணவாய் மேற்கு சோளங்கனைச் சேர்ந்த திருமதி. பொன்னம்பலம் பாக்கியம் அவர்கள் 17.11.2018 சனிக்கிழமை இறைநிலை அடைந்தார் என்ற துயர செய்தியினை தெரிவித்து கொள்கின்றோம், அன்னார் பொன்னம்பலம் (பொன்னன் ) அவர்களின் ஆருயிர் துணைவியும் , குணவதி, குணசேகரம் (கனடா), நந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு அம்மாவும் , ஐய்யாத்துரை அவர்களின் மாமியும் ஆவார். அன்னாரின் இறுதி கிரி கைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூவரசன் திட்டி இந்து மாயாணத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகின்றனர்.
No comments:
Post a Comment