Saturday, August 4, 2018

ஆடி அமாவசையில் நெல்லியடி வர்த்தகர்களுக்கு விடுமுறை!!

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்கு உட்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 11ம் திகதி சனிக்கிழமை ஆடி அமாவாசை தினத்தன்றே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment